ஐக்கிய அமெரிக்க கடற்படையின் கடல், வான், தரை அணிகள்
ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் கடல், வான், தரை அணிகள் (United States Navy's Sea, Air, Land Teams அல்லது சுருக்கமாக Navy SEALs - நேவி சீல்ஸ்) என்பது ஐக்கிய அமெரிக்க கடற்படையின் முக்கியமான சிறப்பு நடவடிக்கைகள் படையும் ஐக்கிய அமெரிக்காவின் கடல்சார் பிரத்தியோக போர் கட்டளை மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் கட்டளையின் ஒர் பகுதியும் ஆகும்.[2]
ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் கடல், வான், தரை அணிகள் நேவி சீல்ஸ் United States Navy SEALs | |
---|---|
ஐ. அ. கடற்படையின் சிறப்பு போர்காலச் சின்னம் | |
செயற் காலம் | சனவரி 1962 - |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
கிளை | அமெரிக்கக் கடற்படை ஐக்கிய அமெரிக்க கடற்படை |
வகை | சிறப்பு நடவடிக்கைகள் படை கடல், வான், தரை |
பொறுப்பு | முக்கிய பொறுப்புக்கள்:
ஏனைய பணிகள்:
|
பகுதி | ஐக்கிய அமெரிக்காவின் சிறப்பு நடவடிக்கைகள் கட்டளை ஐக்கிய அமெரிக்காவின் கடல்சார் சிறப்பு போர் கட்டளை |
அரண்/தலைமையகம் | கொரனாடோ விட்டில் கிரீக் |
சுருக்கப்பெயர்(கள்) | நீராடிகள், அணிகள், பச்சை முகங்கள்[1] |
குறிக்கோள்(கள்) | "நேற்று மாத்திரம் இலகுவான நாளாயிருந்தது" "இது வெற்றியாளனாக இருக்க அளிக்கப்பட்டது" |
சண்டைகள் | வியட்நாம் போர் வட மேற்கு பாக்கித்தானில் போர் லெபனானில் பல்நாட்டுப் படைகள்
வளைகுடாப் போர்
சனநாயகத்தைக் காக்கும் நடவடிக்கை
நெப்டியூன் இசுப்பியர் நடவடிக்கை |
உசாத்துணை
தொகு- ↑
Wentz, Gene (1993). Men In Green Faces. St. Martin's Paperbacks. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-95052-1.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Perry, Anthony (27 July 1990). "SEALs Surface to Blow Holes in Navy Nerd Image". The Los Angeles Times. http://articles.latimes.com/1990-07-27/local/me-625_1_navy-seals. பார்த்த நாள்: 28 December 2010.