ஐக்கிய அமெரிக்க கடல்சார் சிறப்புப் போர் மேம்பாட்டுக் குழு

ஐக்கிய அமெரிக்க கடல்சார் சிறப்புப் போர் மேம்பாட்டுக் குழு (United States Naval Special Warfare Development Group, அல்லது DEVGRU - டெவ்குரு) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நான்கு அந்தரங்க சிறப்புப் பிரிவு பயங்கரவாதத் தடுப்பு மற்றும் சிறப்பு நோக்கப் பிரிவுகளில் ஒன்று ஆகும். இது பொதுவாக சீல் டீம் 6 (கடல், வான், தரை அணி 6) என அழைக்கப்பட்டது. ஆயினும் இவ் முன்னைய பெயர் 1987ல் கலைக்கப்பட்டது.[1][2]

ஐக்கிய அமெரிக்க கடல்சார் சிறப்புப் போர் மேம்பாட்டுக் குழு
Naval Special Warfare Development Group
செயற் காலம்நவம்பர் 1980 – தற்போது
நாடு ஐக்கிய அமெரிக்கா
கிளை
வகைசிறப்பு நோக்கப் பிரிவு, சிறப்பு நடவடிக்கைகள் படை
பொறுப்புசிறப்பு நடவடிக்கைகள்
அளவுமறைத்துவைக்கப்பட்டுள்ளது
பகுதி ஐக்கிய அமெரிக்காவின் சிறப்பு நடவடிக்கைகள் கட்டளை
இணைந்த சிறப்பு நடவடிக்கைகள் கட்டளை
ஐக்கிய அமெரிக்காவின் கடல்சார் சிறப்பு போர் கட்டளை
அரண்/தலைமையகம்டாம் நெக்
ஓசியானா, வேர்ஜினியா
சுருக்கப்பெயர்(கள்)டெவ்குரு (DEVGRU), சீல் டீம் 6 (SEAL Team Six)
சண்டைகள்சீல் டீம் 6

கிரனாடா படையெடுப்பு
847 வானூர்தி கடத்தல்
ஆச்சிலே லோரோ கடத்தல்
டெவ்குரு
பனாமா படையெடுப்பு
வளைகுடாப் போர்
நம்பிக்கை மீளமைத்தல் நடவடிக்கை
கோதிக் பாம்பு நடவடிக்கை

  • மொகதீசுச் சண்டை

சேர்பிய போர்க்குற்றவாளிகளை தேடியழித்தல்
லைபீரிய நடவடிக்கை
ஆப்கானித்தானில் போர்

  • அனகொண்டா நடவடிக்கை
ஈராக் போர்
நெப்டியூன் இசுப்பியர் நடவடிக்கை
யெமனில் பயணக்கைதிகள் மீட்பு

குறிப்புக்கள்

தொகு
  1. "Spec ops raids into Pakistan halted". நேவி டைம்ஸ். Archived from the original on 16 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 14 October 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Special ops 'surge' sparks debate". ஆமி டைம்ஸ். Archived from the original on 16 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 14 October 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)