ஆச்சிலே லோரோ


தொடக்கத்தில் வில்லெம் ரூயிஸ் (Willem Ruys) என அழைக்கப்பட்ட ஆச்சிலே லோரோ (Achille Lauro) என்பது, ஒரு பயணிகள் கப்பல் ஆகும். இது 1985 ஆம் ஆண்டில் கடத்தப்பட்டதன் மூலம் இது பரவலாக அறியப்பட்டது. 1938 ஆம் ஆண்டில் கட்டுமாறு பணிக்கப்பட்டு 1939 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் உள்ள விலிசிங்கனில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டதனாலும், அதனால் நிகழ்ந்த குண்டுத் தாக்குதல்களினாலும் காலம் தாழ்ந்து, 1946 ஆம ஆண்டு ஜூலை மாதத்தில் வில்லெம் ரூயிஸ் என்னும் பெயருடன் வெள்ளோட்டம் விடப்பட்டது.

ஆச்சிலே லோரோ
கப்பல்
பெயர்: ஆச்சிலே லோரோ (1965-1994)
வில்லெம் ரூயிஸ் (1947-1964)
இயக்குனர்: ஸ்ரார்லோரோ (1987-1994)
ஃபுளோட்டா லோரோ லைன்ஸ் (1965-1986)
ரோயல் ரொட்டடாம் லாயிட் (1947-1964)
பணிப்பு: 1938
துவக்கம்: 1939
வெளியீடு: 1946 (உ.யு.2 இனால் தாமதம்)
நிறைவு: 1947
கன்னிப்பயணம்: டிசம்பர் 2,1947
பணிவிலக்கம்: நவம்பர் 30,1994
விதி: தீப்பிடித்ததால் டிசம்பர் 2,1994 இல் சோமாலியாவின் கரைக்கு அப்பால் கடலுள் ஆழ்ந்தது.
குறிப்பு: 1985 இல் கடத்தப்பட்டதன் பின் இது பிரபலமானது.
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:[[

Failed to render property vessel class: vessel class property not found.

]] Imported from Wikidata (?)
நிறை:23,629GRT திருத்தப்பட்ட பின்
21,119GRT கட்டப்பட்டபோது
நீளம்:630ft. (192மீ.)
வளை:82ft. (25மீ.)
Draught:29.2ft. (8.9மீ)
கொள்ளளவு:900 பயணிகள்
பணியாளர்:400

1947 இன் இறுதியில் இதற்கான வேலைகள் யாவும் நிறைவு செய்யப்பட்டு 1947 டிசம்பர் 2 ஆம் நாள் இதன் முதற் பயணம் தொடங்கியது. இது 192 மீட்டர் (630 அடி) நீளமும், 25 மீட்டர் (82 அடி) beam நீளமும் கொண்டது. 21,110 இம்பீரியல் தொன் (21,450 மெட்ரிக் தொன்) நிறை கொண்ட இக்கப்பலில் 900 பயணிகள் பயணம் செய்யமுடியும்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆச்சிலே_லோரோ&oldid=3910767" இலிருந்து மீள்விக்கப்பட்டது