பயணிகள் கப்பல்
பயணிகள் கப்பல் (passenger ship) என்பது குறிப்பிட்ட துறைமுகங்களுக்கு இடையே பயணிகளை ஏற்றி செல்லப் பயன்படும் கப்பலாகும். பயணிகள் கப்பல் பொதுவாக சொகுசு இரகமாகவே இருக்கும். MS Allure of the Seas என்னும் கப்பல் தான் உலகின் மிக பெரிய கப்பல் என மக்கள் கூறுகின்றார்கள்[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Winter 03-04: A Ship for the Sea". Cruise Industry News. பார்க்கப்பட்ட நாள் 2012-05-23.
- ↑ "Royal Caribbean orders $1.24B cruise ship". Boston Globe. Associated Press. 6 February 2006 இம் மூலத்தில் இருந்து 20 February 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090220142939/http://www.boston.com/business/articles/2006/02/06/royal_caribbean_orders_large_cruise_ship_1139250670/.
- ↑ Rahn, Charles. "Gross Tonnage Versus Displacement" (PDF). theyachtreport.com. Archived from the original (PDF) on 7 April 2004. பார்க்கப்பட்ட நாள் 16 October 2021.