பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)

(பஞ்சாப் (பிரித்தானிய இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பஞ்சாப், மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர் (1817 – 1818) மற்றும் இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போரின் (1848 - 1849) முடிவில் இந்தியத் துணைக்கண்டத்தில் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வந்த கடைசி மாகாணம் ஆகும்.

பஞ்சாப்
Punjab
پنجاب
மாகாணம்

2 ஏப்ரல் 1849–1947
 

கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of பஞ்சாப்
Location of பஞ்சாப்
பிரித்தானிய பஞ்சாபின் வரைபடம், 1909
தலைநகரம் லாகூர்
* மாறி 1873-1875 (கோடை)
* சிம்லா 1876-1947 (கோடை)
வரலாற்றுக் காலம் நவீன பேரரசுவாதம்
 •  நிறுவப்பட்டது 2 ஏப்ரல் 1849
 •  இந்தியப் பிரிவினை 14–15 ஆகத்து 1947
தற்காலத்தில் அங்கம்  இந்தியா
 பாக்கித்தான்

1849ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த மாநிலம் 1947ஆம் ஆண்டில் இந்தியப் பாக்கித்தான் எல்லைகள் பிரிக்கப்பட்டபோது இரண்டாகப் பிரிந்தது. மேற்கு பகுதியிலிருந்த மாவட்டங்கள் பாக்கிதானிலும், கிழக்குப் பகுதிகள் இந்தியாவிலும் அமைந்தன.

நிர்வாகக் கோட்டங்களும் மாவட்டங்களும்

தொகு
பிரித்தானிய பஞ்சாப் மாகாணம்: பிரித்தானிய அரசின் பகுதிகள் மற்றும் சுதேச சமஸ்தானங்கள்
கோட்டம் பிரித்தானிய மாவட்டங்கள்/ சுதேச சமஸ்தானங்கள்
தில்லி கோட்டம்
ஜலந்தர் கோட்டம்
லாகூர் கோட்டம்
இராவல்பிண்டி கோட்டம்
முல்தான் கோட்டம்
மொத்தப் பரப்பளவு, பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகணம் 97,209 சதுர மைல்கள்
சுதேச சமஸ்தானங்கள்
  • பாட்டியாலா
  • மாலேர் கோட்லா
  • பரீத்கோட்
  • ஜிந்த் இராச்சியம்
  • நப்பா இராச்சியம்
  • பகவல்பூர் இராச்சியம்
  • சிர்முர் இராச்சியம்
  • லொகரு இராச்சியம்
  • துஜானா இராச்சியம்
  • பட்டோடி இராச்சியம்
  • கல்சியா
  • சிம்லா மலை இராச்சியம்
  • கபூர்தலா இராச்சியம்
  • மண்டி
  • சுகேத்
  • சிபா இராச்சியம்
  • சம்பா இராச்சியம்
  • பிலாஸ்பூர் எனும் கஹ்லூர் இராச்சியம்
சுதேச சமஸ்தானங்களின் மொத்தப் பரப்பளவு 36,532 சதுர மைல்கள்
பஞ்சாப் மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு 133,741 சதுர மைல்கள்

சமயவாரியாக மக்கள் தொகை

தொகு
பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் சமயம் வாரியாக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் (1881 - 1941)[1]
சமயங்கள் மக்கள் தொகை
% 1881
மக்கள் தொகை
% 1891
மக்கள் தொகை
% 1901
மக்கள் தொகை
% 1911
மக்கள் தொகை
% 1921
மக்கள் தொகை
% 1931
மக்கள் தொகை
% 1941
இசுலாம் 47.6% 47.8% 49.6% 51.1% 51.1% 52.4% 53.2%
இந்து 43.8% 43.6% 41.3% 35.8% 35.1% 30.2% 29.1%
சீக்கியம் 8.2% 8.2% 8.6% 12.1% 12.4% 14.3% 14.9%
கிறித்தவம் 0.1% 0.2% 0.3% 0.8% 1.3% 1.5% 1.5%
பிற சமயங்கள் 0.3% 0.2% 0.2% 0.2% 0.1% 1.6% 1.3%

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Gopal Krishan. "Demography of the Punjab (1849-1947)" (PDF). Archived from the original (PDF) on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 15 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள்

தொகு