1696
1696 (MDCXCVI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1696 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1696 MDCXCVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1727 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2449 |
அர்மீனிய நாட்காட்டி | 1145 ԹՎ ՌՃԽԵ |
சீன நாட்காட்டி | 4392-4393 |
எபிரேய நாட்காட்டி | 5455-5456 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1751-1752 1618-1619 4797-4798 |
இரானிய நாட்காட்டி | 1074-1075 |
இசுலாமிய நாட்காட்டி | 1107 – 1108 |
சப்பானிய நாட்காட்டி | Genroku 9 (元禄9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1946 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4029 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி - இங்கிலாந்து நாடாளுமன்றம் புதுநாணயமாக்கல் சட்டத்தை நிறைவேற்றியது.
- சனவரி 29 - ஐந்தாம் இவான் இறந்ததை அடுத்து முதலாம் பீட்டர் உருசியாவின் முழுமையான சார் மன்னனாக முடிசூடினான்.
- பஞ்சம் பின்லாந்தின் மூன்றில் ஒரு மக்கள்தொகையையும், எசுத்தோனியாவின் ஐந்தில் ஒருவரையும் அழித்தது.
- யோசப் வாசு அடிகள் இலங்கையின் Vicar-General பதவியைப் பெற்றார்.[1]
பிறப்புகள்
தொகு- செப்டம்பர் 27 - அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலிய ஆயர், மெய்யியலாளர் (இ. 1787)
இறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5