பஞ்சம்
பஞ்சம் (famine) என்பது கடுமையான உணவுப் பற்றாக்குறை அல்லது உணவு கிடைக்காதல் ஆகும். இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். கடும் பஞ்சம் ஏற்படும் போது ஊட்டக்குறைவு ஏற்படும்; பட்டினி, பட்டினிச் சாவு அதிகரிக்கும். ஐ.நா கணிப்பின் படி நுணுக்கமாக ஒவ்வொரு 10,000 பேருக்கும் இருவர் ஒவ்வொரு நாளும் பஞ்சத்தால் இறக்கும் அதை பஞ்சம் என்று அறிவிக்கிறது.
