1472
1472 (MCDLXXII) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1472 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1472 MCDLXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1503 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2225 |
அர்மீனிய நாட்காட்டி | 921 ԹՎ ՋԻԱ |
சீன நாட்காட்டி | 4168-4169 |
எபிரேய நாட்காட்டி | 5231-5232 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1527-1528 1394-1395 4573-4574 |
இரானிய நாட்காட்டி | 850-851 |
இசுலாமிய நாட்காட்டி | 876 – 877 |
சப்பானிய நாட்காட்டி | Bunmei 4 (文明4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1722 |
யூலியன் நாட்காட்டி | 1472 MCDLXXII |
கொரிய நாட்காட்டி | 3805 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 20 – இசுக்கொட்லாந்தின் அரசியும், டென்மார்க்கின் இளவரசியுமான மார்கரெட்டுக்காக ஓர்க்னி, செட்லாந்து ஆகிய தீவுகளை நோர்வே இசுக்கொட்லாந்துக்கு வரதட்சணையாக வழங்கியது.
- டிசம்பர் 31 – ஆம்ஸ்டர்டம் நகரசபை பனிப்பந்துச் சண்டைகளுக்குத் தடை விதித்தது.
- போர்த்துக்கீசர் வவுரி ஆற்றில் வந்திறங்கியதை அடுத்து கமரூனில் அடிமை வணிகம் ஆரம்பமானது.
- பியோக்கோ, அன்னொபோன் ஆகிய மத்திய-ஆப்பிரிக்கத் தீவுகளை போர்த்துகல் உரிமை கோரியது.
- இத்தாலிய நகரமான வோல்ட்டேரா புளோரன்சு போர்வீரர்களால் சூறையாடப்பட்டது.
ஆட்சியாளர்கள்
தொகு- குலசேகர சோழன் (1430 - 1472)
- அசன் கான் (ஜம்மு காசுமீர்)
பிறப்புகள்
தொகு- தயன் கான், வடக்கு யுவான் அரசமரபின் ஒரு கான் (இ. 1517)
- பலராம தாசன், 15 ஆம் நூற்றாண்டு ஒடியா கவிஞர் (இ. 1556)