1556
1556 (MDLVI) பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1556 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1556 MDLVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1587 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2309 |
அர்மீனிய நாட்காட்டி | 1005 ԹՎ ՌԵ |
சீன நாட்காட்டி | 4252-4253 |
எபிரேய நாட்காட்டி | 5315-5316 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1611-1612 1478-1479 4657-4658 |
இரானிய நாட்காட்டி | 934-935 |
இசுலாமிய நாட்காட்டி | 963 – 964 |
சப்பானிய நாட்காட்டி | Kōji 2 (弘治2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1806 |
யூலியன் நாட்காட்டி | 1556 MDLVI |
கொரிய நாட்காட்டி | 3889 |
நிகழ்வுகள்தொகு
- ஜனவரி 16 - இரண்டாம் பிலிப்பு ஸ்பெயின் மன்னன் ஆனான். அவனது தம்பி பேர்டினண்ட் ரோம் பேரரசின் மன்னன் ஆனான்.
- ஜனவரி 23 - சீனாவில் ஷான்கி (Shaanxi) மாநிலத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 830,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 5 - முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. பேரரசன் அக்பர் இந்தியாவின் அரசனானான்.
தேதி அறியப்படாதவைதொகு
அறிவியல்தொகு
பிறப்புகள்தொகு
இறப்புகள்தொகு
- பெப்ரவரி 22 - ஹுமாயூன், முகலாய பேரரசன் (பி. 1508)