1508
ஆண்டு 1508 (MDVIII) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1508 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1508 MDVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1539 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2261 |
அர்மீனிய நாட்காட்டி | 957 ԹՎ ՋԾԷ |
சீன நாட்காட்டி | 4204-4205 |
எபிரேய நாட்காட்டி | 5267-5268 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1563-1564 1430-1431 4609-4610 |
இரானிய நாட்காட்டி | 886-887 |
இசுலாமிய நாட்காட்டி | 913 – 914 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 5 (永正5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1758 |
யூலியன் நாட்காட்டி | 1508 MDVIII |
கொரிய நாட்காட்டி | 3841 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி - புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமிலியன் வெனிசுக் குடியரசைத் தாக்கினான்.
- சூன் 6 - புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமிலியன் வெனிசியப் படைகளிடம் தோற்றான். இரு தரப்புக்கும் இடையில் மூன்றாண்டுகள் போர் நிறுத்தம் கையெழுத்தானது. தான் கைப்பற்றிய பல பகுதிகளை அவன் வெனிசுக் குடியரசிடம் அளிக்க வேண்டியதாயிற்று.
- டிசம்பர் - திரு ஆட்சிப் பீடத்தில் மைக்கலாஞ்சலோ சிசுடைன் சிற்றாலய உட்கூரையை வரைவதற்கு ஆரம்பித்தார்.
- டிசம்பர் 10 - வெனிசுக் குடியரசுக்கு எதிராக திருத்தந்தை இரண்டாம் யூலியசு, பிரான்சின் பன்னிரண்டாம் லூயி, புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமிலிய்டன், அராகனின் இரண்டாம் பெர்டினாண்டு ஆகியோர் இணைந்து கூட்டணி உருவாகியது.
பிறப்புகள்
தொகு- நசிருதீன் உமாயூன், முகலாயப் பேரரசர் (இ. 1556)
இறப்புகள்
தொகு- மார்ச் - லொரன்சோ டி அல்மெய்டா, போர்த்துக்கீச நாடுகாண் பயணி