1506
1506 (MDVI) ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1506 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1506 MDVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1537 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2259 |
அர்மீனிய நாட்காட்டி | 955 ԹՎ ՋԾԵ |
சீன நாட்காட்டி | 4202-4203 |
எபிரேய நாட்காட்டி | 5265-5266 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1561-1562 1428-1429 4607-4608 |
இரானிய நாட்காட்டி | 884-885 |
இசுலாமிய நாட்காட்டி | 911 – 912 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 3 (永正3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1756 |
யூலியன் நாட்காட்டி | 1506 MDVI |
கொரிய நாட்காட்டி | 3839 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 22 - திருத்தந்தை இரண்டாம் ஜூலியசுவின் அரண்மனைப் பாதுகாப்புப் பணிக்காக சுவிட்சர்லாந்து இராணுவத்தினர் வத்திக்கன் வந்தனர்.
- ஆகஸ்ட் 19 - போலந்தின் மன்னனாக முதலாம் சிகிசுமண்ட் முடிசூடினான்.
நாள் அறியப்படாதவை
தொகு- இத்தாலி மீதான பிரெஞ்சுப் படையெடுப்புக்கு எதிரான போரில் திருத்தந்தை இரண்டாம் ஜூலியசு தனது படையினருக்குத் தலைமை வகித்தார்.
பிறப்புகள்
தொகு- ஏப்ரல் 7 - பிரான்சிஸ் சவேரியார், இசுப்பானியப் புனிதர் (இ. 1552)
- தான்சேன், இந்துஸ்தானி இசை வளர்ச்சிக்குப் பங்காற்றியவர் (இ. 1589)
இறப்புகள்
தொகு- மே 20 - கிறிஸ்தோபர் கொலம்பஸ், இத்தாலிய நாடுகாண் பயணி (பி. 1451)
- அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன், பாண்டிய மன்னன் (1473 - 1506)
1502 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Historical Events for Year 1506 | OnThisDay.com". Historyorb.com. பார்க்கப்பட்ட நாள் 2016-06-28.
- ↑ Trevor Royle (11 November 1984). Macmillan Companion to Scottish Literature. Macmillan International Higher Education. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-349-07587-4.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ James Cameron; St. Francis Xavier University (1996). For the People: A History of St Francis Xavier University. McGill-Queen's Press - MQUP. p. 387. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7735-1385-3.