புனித உரோமைப் பேரரசு
(புனித ரோமப் பேரரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புனித உரோமப் பேரரசு (Holy Roman Empire) நடு ஐரோப்பாவில் மத்திய காலப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இப்பேரரசின் முதலாவது அரசன் உரோமப் பேரரசின் முதலாம் ஒட்டோ (கிபி 962) ஆவான்.[1] அரசாங்கத்தின் செயல்பாடு மன்னருக்கும் ஆட்சிக்குட்பட்டவர்களுக்கும் இடையிலான இணக்கமான ஒத்துழைப்பைச் சார்ந்தது.[2] 15ம் நூற்றாண்டில் இருந்து இப்பேரரசு ஜேர்மன் இனத்தின் புனித ரோமப் பேரரசு என அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டது.
புனித உரோமப் பேரரசு Holy Roman Empire | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
962–1806 | |||||||||||||||||||
நிலை | பேரரசு | ||||||||||||||||||
தலைநகரம் | வேறுபட்டவை | ||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | இலத்தீன், ஜெர்மன் மொழி, இத்தாலிய, செக், டச்சு, பிரெஞ்சு, சிலோவேனிய, மற்றும் பல. | ||||||||||||||||||
சமயம் | கத்தோலிக்க திருச்சபை, புன்னார் லூத்தரனியம் மற்றும் கால்வினியம் | ||||||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||||||
பேரரசன் | |||||||||||||||||||
ஒட்டோ I | |||||||||||||||||||
• 1027–1039 | கொன்ராட் II | ||||||||||||||||||
• 1530–1556 | சார்ல்ஸ் V | ||||||||||||||||||
• 1637–1657 | பேர்டினண்ட் III | ||||||||||||||||||
• 1792–1806 | பிரான்சிஸ் II | ||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | மத்திய காலம் | ||||||||||||||||||
• ஒட்டோ I இத்தாலியின் பேரரசன் ஆதல். | பெப்ரவரி 2 962 962 | ||||||||||||||||||
• கொன்ராட் II பேர்கண்டியின் பேரரசன் ஆதல் | 1034 | ||||||||||||||||||
• ஆக்ஸ்பூர்கில் அமைதி | செப்டம்பர் 25 1555 | ||||||||||||||||||
• வெஸ்ட்பாலியாவில் அமைதி | அக்டோபர் 24 1648 | ||||||||||||||||||
• முடிவு | ஆகஸ்ட் 6 1806 1806 | ||||||||||||||||||
|
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Peters, Edward (1977). Europe: the World of the Middle Ages (in ஆங்கிலம்). Prentice-Hall. p. 418. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-291898-5. பார்க்கப்பட்ட நாள் 6 February 2022.
- ↑ "Holy Roman Empire | Definition, History, Maps, & Significance | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-06.