1510
வருடம் ௧௫௧௦
ஆண்டு 1510 (MDX) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1510 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1510 MDX |
திருவள்ளுவர் ஆண்டு | 1541 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2263 |
அர்மீனிய நாட்காட்டி | 959 ԹՎ ՋԾԹ |
சீன நாட்காட்டி | 4206-4207 |
எபிரேய நாட்காட்டி | 5269-5270 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1565-1566 1432-1433 4611-4612 |
இரானிய நாட்காட்டி | 888-889 |
இசுலாமிய நாட்காட்டி | 915 – 916 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 7 (永正7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1760 |
யூலியன் நாட்காட்டி | 1510 MDX |
கொரிய நாட்காட்டி | 3843 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 27 - போர்த்துகலின் அஃபோன்சோ டி ஆல்புகேர்க்கி கோவாவைக் கைப்பற்றினார்.
- மே 12 - சீனாவில் மிங் பேரரசை வீழ்த்தும் முகமாக சூ சிபான் தலைமையில் கிளர்ச்சி துவங்கியது.
- மே 30 - சீனாவில் சூசிபானின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
- சூலை - இத்தாலிய மாநிலங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு ஆரம்பிகட்ட கத்தோலிக்க அணி, பிரெஞ்சு வசமிருந்த ஜெனோவா மீது தாக்குதலை நடத்தியது.
- பீட்டர் ஹென்லீன் என்பவர் முதலாவது சட்டைப்பை கடிகாரத்தை உருவாக்கினார்.
- சூரியகாந்திப் பூக்கள் முதன் முதலாக ஐரோப்பாவில் அறிமுகமாயின.
பிறப்புகள்
தொகு- கெம்பெ கவுடா, பெங்களூரு நகரை உருவாக்கியவர் (இ. 1569)
இறப்புகள்
தொகு- கியார்கியோன், வெனிசு ஓவியர் (பி. 1477)