1560கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1560கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1560ஆம் ஆண்டு துவங்கி 1569-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள் தொகு
- மன்னார் போர்த்துக்கீசரால் பிடிக்கப்பட்டது (1560)
- கோட்டே போர்த்துக்கீசரால் பிடிக்கப்பட்டது (1565)
- பிரான்சில் மதப் போர்.
- நெதர்லாந்தில் புராட்டஸ்தாந்துக்களின் கலகம் ஆரம்பமாகியது (1569)
யாழ்ப்பாண அரசர்கள் தொகு
- புவிராஜ பண்டாரம் - (1561 - 1565)
- காசி நயினார் - (1565 - 1570)
பிறப்புகள் தொகு
- வில்லியம் ஷேக்ஸ்பியர், ஆங்கில எழுத்தாளர்
- கலிலியோ கலிலி, இத்தாலிய வானிலையாளர்