1469
1469 (MCDLXIX) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1469 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1469 MCDLXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1500 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2222 |
அர்மீனிய நாட்காட்டி | 918 ԹՎ ՋԺԸ |
சீன நாட்காட்டி | 4165-4166 |
எபிரேய நாட்காட்டி | 5228-5229 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1524-1525 1391-1392 4570-4571 |
இரானிய நாட்காட்டி | 847-848 |
இசுலாமிய நாட்காட்டி | 873 – 874 |
சப்பானிய நாட்காட்டி | Ōnin 3Bunmei 1 (文明元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1719 |
யூலியன் நாட்காட்டி | 1469 MCDLXIX |
கொரிய நாட்காட்டி | 3802 |
நிகழ்வுகள்
தொகு- அக்டோபர் 19 - அரகோன் (Aragon) நாட்டு இளவரசன் பேர்டினண்ட் காஸ்டில் (Castille) நாட்டின் இளவரசி இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516இல் ஸ்பெயின் நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது.
- பேரிசியா மற்றும் ஆப்கானிஸ்தான் மன்னன் அபு சாயிட் என்பவனை உசுன் ஹசன் என்பவன் போரில் வென்றான்.
- ஸ்கொட்லாந்து மன்னன் மூன்றாம் ஜேம்ஸ் டென்மார்க்கிடம் இருந்து ஓர்க்னி மற்றும் ஷெட்லாந்து தீவுகளைக் கைப்பற்றினான்.
- "சேனா சம்மத விக்கிரமபாகு" என்பவன் கண்டி இராச்சியத்தின் அரசன் ஆனான்.
பிறப்புகள்
தொகு- ஏப்ரல் 15 - குரு நானக் தேவ், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1539)
- வாஸ்கோ ட காமா, (இ. 1524)
இறப்புகள்
தொகு- பெப்ரவரி 17 - அபு சயித் மிர்சா, தைமூரியப் பேரரசின் சுல்தான் (பி. 1424)
- நிக்கோலோ டா கொன்ட்டி, வெனிசிய வணிகர் (பி. 1395)
1469 நாற்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Keith Dockray (1999). Edward IV: A Sourcebook. Sutton Pub. p. 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7509-1942-5.
- ↑ Norman Davies (2011). Vanished Kingdoms: The History of Half-Forgotten Europe. Penguin Books. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-196048-7.
- ↑ Nikky-Guninder Kaur Singh (2004). Sikhism. Infobase Publishing. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4381-1779-9.