முதன்மை பட்டியைத் திறக்கவும்

1475 (MCDLXXV) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1475
கிரெகொரியின் நாட்காட்டி 1475
MCDLXXV
திருவள்ளுவர் ஆண்டு 1506
அப் ஊர்பி கொண்டிட்டா 2228
அர்மீனிய நாட்காட்டி 924
ԹՎ ՋԻԴ
சீன நாட்காட்டி 4171-4172
எபிரேய நாட்காட்டி 5234-5235
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1530-1531
1397-1398
4576-4577
இரானிய நாட்காட்டி 853-854
இசுலாமிய நாட்காட்டி 879 – 880
சப்பானிய நாட்காட்டி Bunmei 7
(文明7年)
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1725
யூலியன் நாட்காட்டி 1475    MCDLXXV
கொரியன் நாட்காட்டி 3808

நிகழ்வுகள்தொகு

  • சனவரி 10 – மோல்தாவிய-உதுமானியப் போர்கள்: வாசுலி சமரில் மோல்தாவியாவின் மூன்றாம் இசுட்டீவன் இரண்டாம் முகமது தலைமையிலான உதுமானியப் பேரரசைத் தோற்கடித்தார்.
  • சூலை 4 – பர்கண்டியப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு பிரான்சிற்கு எதிரான பர்கண்டி கோமகனுக்கு ஆதரவாக கலேயில் தரையிறங்கினார்.[1]
  • ஆகத்து 29 – பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இடையே இடம்பெற்ற குறுகிய போர் முடிவுக்கு வந்தது.
  • நவம்பர் 14 – பவாரியாவின் இளவரசர் ஜார்ஜிற்கும், இளவரசி எட்விக் ஜாகிலனுக்கும் இடையே பெரும் தெருக்கூத்து திருமணம் இடம்பெற்றது.

பிறப்புகள்தொகு

இறப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. பக். 185–187. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-304-35730-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1475&oldid=2794903" இருந்து மீள்விக்கப்பட்டது