1476
ஆண்டு
1476 (MCDLXXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1476 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1476 MCDLXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1507 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2229 |
அர்மீனிய நாட்காட்டி | 925 ԹՎ ՋԻԵ |
சீன நாட்காட்டி | 4172-4173 |
எபிரேய நாட்காட்டி | 5235-5236 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1531-1532 1398-1399 4577-4578 |
இரானிய நாட்காட்டி | 854-855 |
இசுலாமிய நாட்காட்டி | 880 – 881 |
சப்பானிய நாட்காட்டி | Bunmei 8 (文明8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1726 |
யூலியன் நாட்காட்டி | 1476 MCDLXXVI |
கொரிய நாட்காட்டி | 3809 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 1 – டோரோ சமர் இடம்பெற்றது. இப்போரை அடுத்து கத்தோலிக்க அரசர்கள் காசுட்ட்டில் முடிக்கு உரிமை கோரி, இன்றைய எசுப்பானியாவை உருவாகக் வழிவகுத்தது.
- மார்ச் 2 – சுவிட்சர்லாந்து படைகள் பர்கண்டி படைகளைத் தோற்கடித்தன.
- சூலை 26 – வாலியா அல்பா சமரில் உதுமானிய சுல்தான் இரண்டாம் முகமது மோல்டாவியாவின் மூன்றாம் இசுட்டீவனைத் தோற்கடித்தார்.
- நவம்பர் 26 – விலாத் தன்னை வலாச்சியாவின் முடிக்குரிய இளவரசராக அறிவித்தார். இவர் ஆண்டிறுதியில் புக்கரெஸ்ட்டில் கொல்லப்பட்டார். இவரது துண்டிக்கப்பட்ட தலை இவரது எதிரியான உதுமானிய சுல்தான் முகமதிடம் கையளிக்கப்பட்டது.
- லியொனார்டோ டா வின்சி ஒருபாற் புணர்ச்சிக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகள் இவரது வரலாறு அறியப்படவில்லை.
- பேயூ பேராலயத்தின் கருவூலப் பொருட்களைப் பட்டியலிட்டபோது, ஏனைய பலிபீடத் துணிகளின் ஊடே பேயூ திரைக்கம்பளம் கண்டுபிடிக்கப்பட்டது.
- வில்லியம் காக்ஸ்டன் என்பவர் அச்சியந்திரத்தை இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தினார்.[1]
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- சூலை 6 – இரெகியோமோண்டேனசு, செருமானிய வானியலாளர் (பி. 1436)
மேற்கோள்கள்
தொகு- ↑ Timbs, John (1855). Curiosities of London: Exhibiting the Most Rare and Remarkable Objects of Interest in the Metropolis. D. Bogue. p. 4.
- ↑ Cohn-Sherbok, Lavinia (2 September 2003). Who's Who in Christianity. Routledge. p. 235. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134509560.