இரெகியோமோண்டேனசு
யோகான்னசு முல்லர் வான் கோனிகுசுபர்கு (Johannes Müller von Königsberg) (6 ஜூன் 1436 – 6ஜூலை 1476), இன்று இரெகியோமோண்டேனசு (Regiomontanus) எனும் இலத்தீனப் பெயரால் அறியப்படும் இவர் ஒரு செருமானிய கணிதவியலாளரும் வானியலாளரும் கணியவியலாளரும் (சோதிடரும்) மொழிபெயர்ப்பாளரும் கருவி ஆக்குநரும் கத்தோலிக்கப் பேராயரும் ஆவார்.
இரெகியோமோண்டேனசு <> Regiomontanus | |
---|---|
இரெகியோமோண்டேனசு | |
பிறப்பு | அன்பிண்டன், புனித உரோமப் பேரரசு, இன்று செருமனி, பவாரியா, கோனிகுசுபர்கின் பகுதி | 6 சூன் 1436
இறப்பு | 6 சூலை 1476 உரோமாபுரி | (அகவை 40)
தேசியம் | செருமானியர் |
துறை | கணிதவியல், வானியல், கணியவியல் (சோதிடம்) |
கல்வி கற்ற இடங்கள் | இலிப்சிகு பல்கலைக்கழகம் வியன்னா பல்கலைக்கழகம் |
கற்கை ஆலோசகர்கள் | கியார்கு வான் பியூயர்பக் பாசில்லோசு பெசாரியோன் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | டொமினிகோ நொவாரா த பெராரா |
இவர் இன்றைய பவாரியா, கோனிகுசுபர்கின் பகுதியான அன்பைண்டன் சார்ந்த பிராங்கோனியா எனும் ஊரில் பிறந்தார். பெயர்பெற்ற கிழக்குப் பிரசியாவைச் சேர்ந்த கோனிகுசுபர்கில் அல்ல.
மேற்கோள்கள்
தொகுமேலும் படிக்க
தொகு- Irmela Bues, Johannes Regiomontanus (1436–1476). In: Fränkische Lebensbilder 11. Neustadt/Aisch 1984, pp. 28–43
- Rudolf Mett: Regiomontanus. Wegbereiter des neuen Weltbildes. Teubner / Vieweg, Stuttgart / Leipzig 1996, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8154-2510-7
- Helmuth Gericke: Mathematik im Abendland: Von den römischen Feldmessern bis zu Descartes. Springer-Verlag, Berlin 1990, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-51206-3
- Günther Harmann (Hrsg.): Regiomontanus-Studien. (= Österreichische Akademie der Wissenschaften, Philosophisch-historische Klasse, Sitzungsberichte, Bd. 364; Veröffentlichungen der Kommission für Geschichte der Mathematik, Naturwissenschaften und Medizin, volumes 28–30), Vienna 1980. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-7001-0339-5
- Samuel Eliot Morison, Christopher Columbus, Mariner, Boston, Little, Brown and Company, 1955.
- Ralf Kern: Wissenschaftliche Instrumente in ihrer Zeit/Band 1. Vom Astrolab zum mathematischen Besteck. Köln, 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-86560-865-9
வெளி இணைப்புகள்
தொகு- "இரெகியோமோண்டேனசு". Biographisch-Bibliographisches Kirchenlexikon (BBKL) (in ஜெர்மன்).
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Günther (1885), "Johannes Müller Regiomontanus", Allgemeine Deutsche Biographie (ADB) (in ஜெர்மன்), vol. 22, Leipzig: Duncker & Humblot, pp. 564–581
{{citation}}
: External link in
(help)|chapter=
- Folkerts, Menso ; Kühne, Andreas (1955), "Regiomontan(us)", Neue Deutsche Biographie (NDB) (in ஜெர்மன்), vol. 2, Berlin: Duncker & Humblot, pp. 270–271
{{citation}}
: Cite has empty unknown parameter:|HIDE_PARAMETER2=
(help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: ref duplicates default (link) - Adam Mosley, Regiomontanus Biography பரணிடப்பட்டது 2016-08-18 at the வந்தவழி இயந்திரம், web site at the Department of History and Philosophy of Science of the University of Cambridge (1999).
- O'Connor, John J.; Robertson, Edmund F., "இரெகியோமோண்டேனசு", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- Electronic facsimile-editions of the rare book collection at the Vienna Institute of Astronomy
- Regiomontanus and Calendar Reform பரணிடப்பட்டது 2016-04-23 at the வந்தவழி இயந்திரம்
- Polybiblio: Regiomontanus, Johannes/Santbech, Daniel, ed. De Triangulis Planis et Sphaericis libri quinque. Basel Henrich Petri & Petrus Perna 1561 பரணிடப்பட்டது 2007-10-19 at the வந்தவழி இயந்திரம்
- Engl. Biographie bei MacTutor பரணிடப்பட்டது 2017-05-30 at the வந்தவழி இயந்திரம்
- Joannes Regiomontanus: Calendarium பரணிடப்பட்டது 2008-05-07 at the வந்தவழி இயந்திரம், Venedig 1485, Digitalisat
- Beitrag bei „Astronomie in Nürnberg“ பரணிடப்பட்டது 2008-07-24 at the வந்தவழி இயந்திரம்
- Digitalisierte Werke von Regiomontanus பரணிடப்பட்டது 2012-02-09 at the வந்தவழி இயந்திரம் — SICD der Universitäten von Strasbourg
- "Regiomontanus". The American Cyclopædia. (1879).
- "Regiomontanus". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (9th) 20. (1886).
- கணித மரபியல் திட்டத்தில் இரெகியோமோண்டேனசு
- Online Galleries, History of Science Collections, University of Oklahoma Libraries பரணிடப்பட்டது 2021-10-08 at the வந்தவழி இயந்திரம் High resolution images of works by and/or portraits of Regiomontanus in .jpg and .tiff format.
- Regiomontanus, Joannes, 1436-1476. Calendarium. Venice, Bernhard Maler Pictor, Erhard Ratdolt, Peter Löslein, 1476. [32] leaves. woodcuts: border, diagrs. (1 movable, 1 with brass pointer) 29.6 cm. (4to). From the Lessing J. Rosenwald Collection in the Rare Book and Special Collections Division at the Library of Congress
- Doctissimi viri et mathematicarum disciplinarum eximii professoris Ioannis de Regio Monte De triangvlis omnímodis libri qvinqve From the Rare Book and Special Collection Division at the Library of Congress
- Regiomontanus' Defensio Theonis digital edition (scans and transcription)