முதன்மை பட்டியைத் திறக்கவும்

புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம் (University of St Andrews), வழக்கமாக புனித ஆண்ட்ரூசு, இசுகாட்லாந்தின் மிகப் பழமையானதும் ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாவது மிகப் பழமையானதுமான ஓர் பொதுத்துறை பல்கலைக்கழகமாகும். இசுக்காட்லாந்தின் கிழக்குக் கடற்கரையோரத்தில் பிஃபே மாநிலத்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூசு என்ற ஊரில் அமைந்துள்ளது. கிபி 1410 மற்றும் 1413க்கும் இடையே அவிஞ்ஞோன் நகரில் ஆட்சிசெய்த எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் பிறப்பித்த கட்டளைமூலம் நிறுவப்பட்டது.

புனித ஆண்ட்ரூ பல்கலைக்கழகம்
University of St Andrews
University of St Andrews coat of arms.svg
குறிக்கோளுரைΑΙΕΝ ΑΡΙΣΤΕΥΕΙΝ (AIEN ARISTEUEIN) (கிரேக்க மொழி: என்றும் சிறப்பானதாக)
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்1410–1413
நிதிக் கொடை£34.8 மில்லியன்
வேந்தர்சேர் மென்சீசு கேம்பெல்
Rectorகெவின் துனியன்
முதல்வர்பேரா.லூயி ரிச்சர்ட்சன்
நிருவாகப் பணியாளர்
1,804 (அனைவரும்) 817 (கல்வியில்)
மாணவர்கள்8,645[1]
பட்ட மாணவர்கள்6,760[1]
உயர் பட்ட மாணவர்கள்1,885[1]
அமைவிடம்செயின்ட் ஆண்ட்ரூசு, பிஃபே, இசுக்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம்
56°20′28.37″N 2°47′34.84″W / 56.3412139°N 2.7930111°W / 56.3412139; -2.7930111ஆள்கூற்று: 56°20′28.37″N 2°47′34.84″W / 56.3412139°N 2.7930111°W / 56.3412139; -2.7930111
சேர்ப்பு1994 குழு
இணையத்தளம்st-andrews.ac.uk

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு