1664
1664 (MDCLXIV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1664 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1664 MDCLXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1695 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2417 |
அர்மீனிய நாட்காட்டி | 1113 ԹՎ ՌՃԺԳ |
சீன நாட்காட்டி | 4360-4361 |
எபிரேய நாட்காட்டி | 5423-5424 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1719-1720 1586-1587 4765-4766 |
இரானிய நாட்காட்டி | 1042-1043 |
இசுலாமிய நாட்காட்டி | 1074 – 1075 |
சப்பானிய நாட்காட்டி | Kanbun 3 (寛文3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1914 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3997 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 5 - மராத்தியப் பேரரசர் சிவாஜி முகலாயர் இனாயத் கானைத் தோற்கடித்து சூரத்துவைக் கைப்பற்றினார்.
- மே 9 - ராபர்ட் ஹூக் வியாழனின் பெரும் செம்புள்ளியைக் கண்டுபிடித்தார்.[1]
- ஆகத்து 27 - பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி நிறுவப்பட்டது.
பிறப்புகள்
தொகு- டிசம்பர் 15 - ஆசிம்-உசு-சான், முகலாய இளவரசர் (இ. 1712)
இறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Jupiter - The Great Red Spot". Enchanted Learning. பார்க்கப்பட்ட நாள் 2011-11-24.