1646
நாட்காட்டி ஆண்டு
1646 (MDCXLVI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1646 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1646 MDCXLVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1677 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2399 |
அர்மீனிய நாட்காட்டி | 1095 ԹՎ ՌՂԵ |
சீன நாட்காட்டி | 4342-4343 |
எபிரேய நாட்காட்டி | 5405-5406 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1701-1702 1568-1569 4747-4748 |
இரானிய நாட்காட்டி | 1024-1025 |
இசுலாமிய நாட்காட்டி | 1055 – 1056 |
சப்பானிய நாட்காட்டி | Shōhō 3 (正保3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1896 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3979 |
நிகழ்வுகள்
தொகு- ஏப்ரல் 27 - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தின் மன்னர் முதலாம் சார்ல்சு ஆக்சுபோர்டு நகரில் இருந்து வெளியேறினார்.
- மே 5 - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தின் முதலாம் சார்ல்சு மன்னர் தனது படையினரை இசுக்கொட்டிய இராணுவத்தினரிடம் சரணடைய வைத்தார்.[1]
- மே 30 - எசுப்பானியாவும், நெதர்லாந்தும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டன.
- சூன் 25 - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: தோமசு பெயர்பாக்சுவின் புதிய மொடல் இராணுவம் ஆக்சுபோர்டு நகரைக் கைப்பற்றியது.
- அக்டோபர் 28 - அமெரிக்கப் பழங்குடியினருக்கான முதலாவது சீர்திருத்தத் திருச்சபைக் கூட்டம் மாசசூசெட்சுவில் நடைபெற்றது.
- நவம்பர் 4 - புனித விவிலியத்தை கடவுளின் செய்தியாக ஏற்றுக் கொள்ளாதஓருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை மாசச்சூசெட்ஸ் அறிமுகப்படுத்தியது.
- டிசம்பர் 21 - சிறுபனிக்கட்டிக் காலத்தின் ஒரு பகுதியாக உலக வெப்பநிலை வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.
- இலங்கையில் டச்சுக்களுக்கும், போர்த்துக்கீசர்களுக்கும் இடையே ஒரு தற்காலிக அமைதிப் போக்கு காணப்பட்டது.[2]
- விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி அடைந்தது.
பிறப்புகள்
தொகு- சூன் 5 - எலினா கார்னரோ பிசுகோபியா, வெனீசிய மெய்யியலாளர் (இ. 1684)
- சூலை 1 - கோட்பிரீட் லைப்னிட்ஸ், செருமானிய மெய்யியலாளர், அறிவியலாளர் (இ. 1716)
இறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 261. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக்.3