ஜான் லாக் (John Locke, ஆகஸ்ட் 29, 1632 – அக்டோபர் 28, 1704) ஒரு இங்கிலாந்துத் தத்துவவியலாளர். இவர் இங்கிலாந்தின் முதல் அநுபவவாதக் கோட்பாட்டாளர். சமூக ஒப்பந்தக் கோட்பாடு தொடர்பிலும் சம அளவு முக்கியத்துவம் இவருக்கு உண்டு. இவருடைய எண்ணக்கருக்கள் அறிவாய்வியல் (epistemology), அரசியல் தத்துவம் ஆகிய துறைகளின் வளர்ச்சியில் பெரும் செல்வாக்குச் செலுத்தின.

ஜான் லாக்
காலம்17ஆம்-நூற்றாண்டுத் தத்துவம்
(நவீன தத்துவம்)
பகுதிமேற்கத்திய மெய்யிலாளர்
பள்ளிBritish Empiricism, சமூக ஒப்பந்தம், இயற்கை விதி
முக்கிய ஆர்வங்கள்
மீவியற்பியல், அறிவாய்வியல், அரசியல் தத்துவம், மனம்சார் தத்துவம், கல்வி
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
தபுலா ராசா, "ஆளப்படுவோரின் சம்மதத்துடனான அரசு"; இயற்கை அரசு; வாழ்க்கை உரிமை, சுதந்திரம் மற்றும் சொத்து
செல்வாக்குக்கு உட்பட்டோர்
கையொப்பம்

வாழ்க்கை வரலாறு

தொகு

1632 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் நாள் , பிரிஸ்டல் நகரத்தில் இருந்து பன்னிரண்டு மைல் தொலைவில் உள்ள ரிங்டன் என்னும் இடத்தில் இவர் பிறந்தார்.பிறந்த அன்றைக்கே இவருக்கு ஞான ஸ்நானம் செய்து வைக்கப்பட்டது.வாழ்க தமிழ் என்றும் அவர் கூறினார்...

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_லாக்&oldid=2751461" இலிருந்து மீள்விக்கப்பட்டது