வேல்ஸ்

ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி
(வேல்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேல்ஸ் (Wales, வெல்சிய மொழி: Cymru /ˈkəmrɨ/) என்பது ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் கிழக்கே இங்கிலாந்தும், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் ஐரியக் கடலும் உள்ளன. வேல்சின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 3 மில்லியன்கள் ஆகும். இங்கு ஆங்கிலமும் வெல்சிய மொழியும் அதிகாரபூர்வ மொழிகளாகும். நாட்டின் 20 விழுக்காட்டினர் வெல்சிய மொழி பேசுகின்றனர்.

வேல்ஸ்/காலேசம்
Wales
Cymru
கொடி of வேல்சின்
கொடி
Coat of arms of வேல்சின்
Coat of arms
குறிக்கோள்: Cymru am byth
"வேல்ஸ் என்றும்"
நாட்டுப்பண்: Hen Wlad Fy Nhadau
"எனது தந்தையரின் நிலம்")
அமைவிடம்: வேல்ஸ்  (ஆரஞ்சு) in ஐக்கிய இராச்சியம்  (ஒட்டக நிறம்)
அமைவிடம்: வேல்ஸ்  (ஆரஞ்சு)

in ஐக்கிய இராச்சியம்  (ஒட்டக நிறம்)

தலைநகரம்கார்டிஃப்
பெரிய நகர்தலைநகர்
தேசிய மொழிகள்வெல்ஸ், ஆங்கிலம்
மக்கள்வெல்சியர் ( சிம்ரி)
அரசாங்கம்அரசியலமைப்பு முடியாட்சி
• முதலமைச்சர்
ரோட்ரி மோர்கன்
• பிரதி முதலமைச்சர்
யுவான் ஜோன்ஸ்
கோர்டன் பிரவுன்
• அரசுச் செயலர்
போல் மேர்பி
• பிரித்தானிய அரசி
ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசு
இணைப்பு
• குருஃபுட் லெவெலின்
1056
பரப்பு
• மொத்தம்
20,779 km2 (8,023 sq mi)
மக்கள் தொகை
• 2008 மதிப்பிடு
3,004,6001
• 2001 கணக்கெடுப்பு
2,903,085
• அடர்த்தி
140/km2 (362.6/sq mi)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$85.4 பில்லியன்
• தலைவிகிதம்
$30,546
மமேசு (2003)0.939
அதியுயர்
நாணயம்பவுன் ஸ்டேர்லிங் (GBP)
நேர வலயம்ஒ.அ.நே0 (GMT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1 (BST)
அழைப்புக்குறி44
இணையக் குறி.uk2

ஆறு செல்ட்டிக் நாடுகளில் ஒன்றாக வேல்ஸ் விளங்குகிறது. வெல்சிய மக்களின் தனித்துவம் 5ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரித்தானியாவில் இருந்து ரோமர்கள் விலகியதில் இருந்து ஆரம்பிக்கிறது[1]. 13ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட்டுடனான போரில் லெவெலினின் படைகளின் தோல்வியை அடுத்து ஆங்கிலேயர்கள் வேல்சை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 1635-1542ம் ஆண்டுகளில் இது ஆங்கிலச் சட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=வேல்ஸ்&oldid=3588870" இலிருந்து மீள்விக்கப்பட்டது