1653
1653 (MDCLIII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1653 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1653 MDCLIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1684 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2406 |
அர்மீனிய நாட்காட்டி | 1102 ԹՎ ՌՃԲ |
சீன நாட்காட்டி | 4349-4350 |
எபிரேய நாட்காட்டி | 5412-5413 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1708-1709 1575-1576 4754-4755 |
இரானிய நாட்காட்டி | 1031-1032 |
இசுலாமிய நாட்காட்டி | 1063 – 1064 |
சப்பானிய நாட்காட்டி | Jōō 2 (承応2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1903 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3986 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி-சூன்]] - சுவிட்சர்லாந்தில் உழவர் போர் இடம்பெற்றது.
- பெப்ரவரி 2 - புதிய ஆம்ஸ்டர்டாம் நகரம் (பின்னர் நியூயார்க் நகரம் எனப் பெயர் மாற்ரம் பெற்றது) அமைக்கப்பட்டது.
- ஏப்ரல் 20 - இங்கிலாந்தில் ஆலிவர் கிராம்வெல் ரம்ப் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
- ஆகத்து 8–10 - முதலாவது ஆங்கிலோ-டச்சுப் போரின் இறுதிச் சமர் இடம்பெற்றது. ஆங்கிலேயக் கடற்படையினர் வெற்றி பெற்றனர்.
- டிசம்பர் 16 - பிரித்தானியாவின் முதலாவது அரசியல் சாசனம் எழுதப்பட்டது. இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து இராச்சியங்களின் காப்பாளர் பிரபுவாக ஆலிவர் கிராம்வெல் நியமிக்கப்பட்டார்.[1][2]
- தாஜ் மகால் கட்டி முடிக்கப்பட்டது.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Penguin Pocket On This Day. Penguin Reference Library. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-102715-0.
- ↑ "Commonwealth Instrument of Government, 1653". Modern History Sourcebook. New York: Fordham University. August 1998. பார்க்கப்பட்ட நாள் 2012-07-10.