1655
நாட்காட்டி ஆண்டு
1655 (MDCLV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1655 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1655 MDCLV |
திருவள்ளுவர் ஆண்டு | 1686 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2408 |
அர்மீனிய நாட்காட்டி | 1104 ԹՎ ՌՃԴ |
சீன நாட்காட்டி | 4351-4352 |
எபிரேய நாட்காட்டி | 5414-5415 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1710-1711 1577-1578 4756-4757 |
இரானிய நாட்காட்டி | 1033-1034 |
இசுலாமிய நாட்காட்டி | 1065 – 1066 |
சப்பானிய நாட்காட்டி | Jōō 4Meireki 1 (明暦元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1905 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3988 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 5 - கோ-சாய் என்பவன் ஜப்பானின் மன்னனானான்.
- மார்ச் 25 - சனிக் கோளின் மிகப் பெரிய சந்திரனான "டைட்டான்" கிறிஸ்டியன் ஹுயிஜென்ஸ் என்பவரால் கண்டறியப்பட்டது.
- மே 10 ஆங்கிலேயப் படைகள் ஜமெய்க்காவை அடைந்தன.
- ஜூலை 29 - ஆம்ஸ்டர்டாமில் உலகின் மிகப்பெரும் நகரசபை அமைக்கப்பட்டது.
- ஜூலை 31 - ரஷ்ய இராணுவம் லித்துவேனியாவின் வில்நியூஸ் நகரைக் கைப்பற்றியது.
- ஆகஸ்ட் 9 - ஒலிவர் குரொம்வெல் பிரபு இங்கிலாந்தை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்தார்.
- செப்டம்பர் 8 - சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின் வார்சா நகரைப் பிடித்தான்.
- அக்டோபர் 15 - போலந்தின் லூம்லின் நகரில் இருந்த யூதர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 19 - சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின் கிராக்கோவ் நகரைப் பிடித்தான்.
- நவம்பர் 3 - பிரான்சும் இங்கிலாந்தும் இராணுவா பொருளாதார ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
- டிசம்பர் 10 - யாழ்ப்பாண ஆளுநர் "அன்டோனியோ டி மெனேசா" மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் "முகத்துவாரம்" என்னும் இடத்தில் டச்சுக்காரரினால் சிறைப்பிடிக்கப்பட்டான்.
நாள் அறியப்படாதவை
தொகு- டில்லி ஜும்மா மசூதி கட்டி முடிக்கப்பட்டது.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு1655 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Barros Arana, Diego. Historia general de Chile (in ஸ்பானிஷ்). Vol. 4 (Digital edition based on the second edition of 2000 ed.). Alicante: Biblioteca Virtual Miguel de Cervantes. p. 349.
- ↑ Rowen, Herbert Harvey (1978). John de Witt, grand pensionary of Holland, 1625-1672. Princeton, N.J. : Princeton University Press. pp. 100–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-05247-2. பார்க்கப்பட்ட நாள் 16 March 2022.
- ↑ Goldsmyth, Samll; Radford, James; Jones, David; Hawkins, Peter; Russell, John H. (June 1916). "Colored Freemen as Slave Owners in Virginia" (in en). The Journal of Negro History 1 (3): 234–235. doi:10.2307/3035621. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2992. https://www.journals.uchicago.edu/doi/pdf/10.2307/3035621. பார்த்த நாள்: 16 March 2022.