1672
1672 (MDCLXXII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1672 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1672 MDCLXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1703 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2425 |
அர்மீனிய நாட்காட்டி | 1121 ԹՎ ՌՃԻԱ |
சீன நாட்காட்டி | 4368-4369 |
எபிரேய நாட்காட்டி | 5431-5432 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1727-1728 1594-1595 4773-4774 |
இரானிய நாட்காட்டி | 1050-1051 |
இசுலாமிய நாட்காட்டி | 1082 – 1083 |
சப்பானிய நாட்காட்டி | Kanbun 11 (寛文11年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1922 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4005 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 15 - இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு அரசுப் பிரகடனம் மூலம் கத்தோலிக்கர்களுக்கும், புரட்டத்தாந்து எதிர்ப்பாளர்களுக்கும் சமயச் சுதந்திரம் வழங்கினார்.[1] ஆனாலும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் எதிர்ப்பால் இப்பிரகடனம் அடுத்த ஆண்டில் திரும்பப் பெறப்பட்டது.
- மார்ச் 17 - இங்கிலாந்து டச்சுக் குடியரசு மீது போரை அறிவித்தது.[1]
- ஏப்ரல் 8 - பிரான்சு டச்சுக் குடியரசு மீது போரை அறிவித்தது. ஏப்ரல் 29 இல் தாக்குதலை ஆரம்பித்தது.
- மே 1 - திருத்தந்தை 10ம் கிளமென்ட், திருத்தந்தை ஐந்தாம் பயசுக்கு அருளாளர் பட்டம் வழங்கினார்.
- சூன் 12 - பதினான்காம் லூயி தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ரைன் ஆற்றைக்க் கடந்து நெதர்லாந்துக்குள் புகுந்தனர். ஊட்டிரெக்ட் நகரை பிரெஞ்சுப் படையினர் கைப்பற்றினர்.
- அக்டோபர் 18 - உதுமானியப் பேரரசுக்கும், போலந்து-லித்துவேனியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- இலங்கையில் திருகோணமலைக் கோட்டையை பிரெஞ்சுப் படையினர் கைப்பற்றினர்.
பிறப்புகள்
தொகு- பெப்ரவரி 13 - எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய், பிரெஞ்சு வேதியியலாளர் (இ. 1731)
- சூன் 9 - ரஷ்யாவின் முதலாம் பீட்டர் (இ. 1725)
இறப்புகள்
தொகு- ஏப்ரல் 2 - பேத்ரோ கலூங்சோத், பிலிப்பீனியப் புனிதர் (பி. 1654)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.