இங்கிலாந்து இராச்சியம்

இங்கிலாந்து இராச்சியம் மேற்கு ஐரோப்பாவில் 927 முதல் 1707 வரை இருந்த ஒரு இராச்சியமாகும். தனது உயர்ந்தநிலையில் இங்கிலாந்து இராச்சியம் பிரித்தானியாவின் மூன்றில் இரண்டு பங்கு தென்பகுதியையும் பல சிறுதீவுகளையும் அடக்கியிருந்தது. வடக்கில் இதன் எல்லையாக இசுகாட்லாந்து இராச்சியத்தைக் கொண்டிருந்தது. துவக்கத்தில் இதன் தலைநகரமும் முதன்மை அரண்மனைகளும் வின்செஸ்டரில் இருந்தன. பின்னர் வெஸ்ட்மின்ஸ்டரும் குளோசெசுடரும் ஒரே தகுதிநிலையில் இரு தலைநகரங்களாக இருந்து மெதுவாக வெஸ்ட்மின்ஸ்டர் முன்னுரிமை பெறலாயிற்று.[1]

  1. "British Library". www.bl.uk. பார்க்கப்பட்ட நாள் 2023-05-02.
இங்கிலாந்து இராச்சியம்
927–1649
1649–1660: பொதுநலவாயம்
1660–1707
கொடி of இங்கிலாந்து
கொடி
மரபுச்சின்ன மேலங்கி of இங்கிலாந்து
மரபுச்சின்ன
மேலங்கி
குறிக்கோள்: தியு யெ மொன் துவா (பிரெஞ்சு)
"தேவனும் என் உரிமையும்"
1603இல் இங்கிலாந்து இராச்சியம்.
1603இல் இங்கிலாந்து இராச்சியம்.
நிலைஇசுக்காட்லாந்து இராச்சியத்துடன்
விரும்பிய ஒன்றிணைப்பு
(1603–1649 / 1660–1707)
தலைநகரம்வின்செஸ்டர் (1066 இற்கு முன்பு)
வெஸ்ட்மின்ஸ்டர் (1066க்கு பின்னர்)
பேசப்படும் மொழிகள்பண்டைய ஆங்கிலம்
(நடைமுறைப்படி, 1066 வரை)
பண்டைய நோர்மாந்தியம்
(நடைமுறைப்படி,
12வது நூற்றாண்டு வரை)

நார்மன்-பிரெஞ்சு
(சட்டப்படி, 1066 – 15வது
நூற்றாண்டு)

இடைக்கால ஆங்கிலம்
(நடைமுறைப்படி, 1066 – பிந்தைய 15வது நூற்றாண்டு)

ஆங்கிலம்
(நடைமுறைப்படி,16வது நூற்றாண்டிலிருந்து)

வேல்சு
(நடைமுறைப்படி)
கோர்னீசு
(நடைமுறைப்படி)
சமயம்
உரோமன் கத்தோலிக்கம்
1533 வரை,
1553 முதல் 1558 வரை;
ஆங்கிலிக்கம்
1533 முதல் 1553 வரையும்
1558 முதல் இன்றுவரையும்
அரசாங்கம்முழுமையான முடியாட்சி
(1215 முன்பு)

பகுதி-அரசியலமைப்பின்படி முடியாட்சி (1215–1649, 1660–1689)
அரசியலமைப்பின்படி முடியாட்சி (1689–1707)
அரசர் 
• 927–939
ஏத்தெல்ஸ்டன் (முதல்)
• 1702–1707
ஆன் (கடைசி)
சட்டமன்றம்நாடாளுமன்றம்
பிரபுக்கள் அவை
மக்கள் அவை
வரலாறு 
• ஆங்கில ஐக்கியம்
12 சூலை 927
• நார்மன் கையகப்படுத்தல்
1066–1088
•  வேல்சு சட்டங்கள்
1535–1542
• மன்னராட்சி ஒன்றியம்
24 மார்ச்சு 1603
11 திசம்பர் 1688
1 மே 1707
பரப்பு
1603151,174 km2 (58,369 sq mi)
நாணயம்பவுண்டு இசுடெர்லிங்
ஐ.எசு.ஓ 3166 குறியீடுGB-ENG
முந்தையது
பின்னையது
வெசக்சு இராச்சியம்
மெர்சியா இராச்சியம்
கிழக்கு ஆங்லியா இராச்சியம்
நார்த்தம்பிரியா இராச்சியம்
எழுவராட்சி
இங்கிலாந்தின் பொதுநலவாயம்
பெரிய பிரித்தானிய இராச்சியம்
தற்போதைய பகுதிகள் ஐக்கிய இராச்சியம்
( இங்கிலாந்து மற்றும்
 வேல்சு)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இங்கிலாந்து_இராச்சியம்&oldid=3704432" இலிருந்து மீள்விக்கப்பட்டது