70கள்
பத்தாண்டு
70கள் (70s) என்பது பொதுவாக முதலாம் ஆயிரவாண்டினதும் முதலாம் நூற்றாண்டினதும் ஏழாம் பத்தாண்டைக் குறிக்கும்.[1]
இக்கட்டுரை கிபி 70–79 காலப்பகுதியைப் பற்றியது, அனோ டொமினி காலத்தின் 70 முதல் 79 ஆண்டுகளைப் பற்றியது.
நிகழ்வுகள்
தொகு- ரேமப் பேரரசன் வெசுப்பாசியான் 79 ஆம் ஆண்டில் இறக்க அவனது மகன் டைட்டசு ரோமப் பேரரசனாக முடி சூடினான்.
- திறப்புகளுடன் கூடிய பூட்டுகள் முதற்தடவையாக ரோமில் பயன்படுத்தப்பட்டன.
- மித்திராயிசம் என்ற மர்ம சமயம் ரோமப் பேரரசில் பரவியது. இது கிபி 4ம் நூற்றாண்டு வரை நிலவியது.
- ரோம் நகரில் கொலோசியம் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
- இந்தோனேசியத் தீவுகளில் ஜாவா மொழிச் சொற்களை எழுதுவதற்கு சமக்கிருதம், மற்றும் பல்லவ எழுத்துமுறைகளை இந்திய இளவரசன் அஜி சாக்கா என்பவன் அறிமுகப்படுத்தினான்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Manning, Scott (2008-01-12). "Year-by-Year World Population Estimates: 10,000 B.C. to 2007 A.D." Historian on the Warpath (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.