70 ஆண்டு (LXX) யூலியின் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் துவங்கிய ஆண்டு ஆகும். இது கி.பி, கிமு என நாட்காட்டியில் ஆண்டுகள் குறிப்பிடுவதற்கு முன்னதாக இருந்த உரோம் நகர் உருவானதிற்கு பின்பு (அப் அர்பே கொன்டிடா,AUC) நாட்காட்டியில் ஆண்டு 805 எனக் குறிப்பிடப்பட்டது. மேலும் அகஸ்டசு மற்றும் வெசுபாசியனசு நீதிபதிகள் ஆண்டு என்றும் அறியப்படுகிறது.

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 40கள்  50கள்  60கள்  - 70கள் -  80கள்  90கள்  100கள்

ஆண்டுகள்: 67  68  69  - 70 -  71  72  73 
70
கிரெகொரியின் நாட்காட்டி 70
LXX
திருவள்ளுவர் ஆண்டு 101
அப் ஊர்பி கொண்டிட்டா 823
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2766-2767
எபிரேய நாட்காட்டி 3829-3830
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

125-126
-8--7
3171-3172
இரானிய நாட்காட்டி -552--551
இசுலாமிய நாட்காட்டி 569 BH – 568 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 320
யூலியன் நாட்காட்டி 70    LXX
கொரிய நாட்காட்டி 2403

நிகழ்வுகள்தொகு

இடங்கள் வாரியாகதொகு

உரோம பேரரசுதொகு

  • பேரரசர் வெசுபாசியனசும் அவரது மகன் டைடசு சீசர் வெசுபாசியனசும் உரோம நீதிபதிகளாக பொறுப்பேற்றனர்.
  • வெசுபாசியனசு கொலோசியம் கட்டிடத்தை கட்டத் தொடங்கினார்; திறந்தவெளி அரங்கில் மாவீரர்களின் விளையாட்டுக்கள், புகழ்பெற்ற போர்களின் மீளோட்டம், செவ்வியல் தொன்மவியல் நாடகங்கள் போன்றவை, பொதுமக்கள் பார்வைக்கு பயன்படுத்தப்பட்டன.
  • எருசலேம் முற்றுகை
"https://ta.wikipedia.org/w/index.php?title=70&oldid=2266273" இருந்து மீள்விக்கப்பட்டது