புந்துலாந்து
புந்திலாந்து (அரபு மொழி: أرض البنط) சோமாலியா நாட்டின் வடகிழக்கில் கரோவ் மற்றும் நுகால் பகுதிகளை சுற்றியுள்ள நிலப்பகுதியாகும். சோமாலியாவின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இம்மாநிலத்தில் வாழ்கின்றனர்,[2][3] மற்றும் நிலப்பரப்பிலும் மூன்றில் ஒருபகுதி கொண்டது.[4] இதன் தலைவர்கள் 1998ஆம் ஆண்டு புன்ட்லாந்து தன்னாட்சி பெற்ற மாநிலமாக அறிவித்தனர்,ஆனால் அண்டையிலுள்ள சோமாலிலாந்து போல் சோமாலியாவிடமிருந்து முழு விடுதலை அறிவிக்கவில்லை.[5] எகிப்தின் தொன்மையான மூலங்களில் குறிப்பிடப்படும் புன்ட்டின் நாடு என்பதைக் கொண்டே இம்மாநிலப் பெயர் எழுந்தது என்றாலும் இங்குதான் குறிப்பிடப்பட்ட புன்ட்டின் நாடு அமைந்திருந்ததா என்று சர்ச்சைகள் நடப்பில் உள்ளன.[6][7][8]
புன்ட்லாந்து,சோமாலியா மாநிலம் أرض البنط | |
---|---|
தலைநகரம் | கரோவ் |
பெரிய நகர் | போசாசோ (வணிக தலைநகர்) |
ஆட்சி மொழி(கள்) | சோமாலி மொழி மற்றும் அரபு |
அரசாங்கம் | |
• தலைவர் | அப்திரஹ்மான் மொகமது ஃபரோல் |
• துணைத்தலைவர் | அப்திசமது அலி சிரே |
தன்னாட்சி | |
• அறிவித்துக் கொண்டது | 1998 |
• ஏற்கப்பட்டது | ஏற்கப்படவில்லை |
பரப்பு | |
• மொத்தம் | 212,510 km2 (82,050 sq mi) |
• நீர் (%) | மிகக் குறைவு. |
மக்கள் தொகை | |
• 2009 மதிப்பிடு | 3,900,000[1] |
• அடர்த்தி | 18/km2 (46.6/sq mi) |
நாணயம் | சோமாலி சில்லிங் (SOS) |
நேர வலயம் | ஒ.அ.நே+3 (EAT) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+3 (கடைபிடிப்பதில்லை) |
அழைப்புக்குறி | 252 (சோமாலியா) |
இணையக் குறி | .so |
ஏற்கப்படாத நடப்பில் உண்மையான நாடாகையால் தரவரிசைகள் கிடைப்பதில்லை. |
மேற்கோள்கள்
தொகு- ↑ Ministry of Planning and International Corporation
- ↑ "Society for International Development Forum". Archived from the original on 2011-07-24. பார்க்கப்பட்ட நாள் 2009-11-11.
- ↑ Puntland Information Minister assassinated பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் – Press TV
- ↑ Puntland Facts & Figures 2003
- ↑ "Range Resources – Puntland" (PDF). Archived from the original (PDF) on 2008-07-19. பார்க்கப்பட்ட நாள் 2008-07-19.
- ↑ Dan Richardson, Egypt, (Rough Guides: 2003), p.404
- ↑ Ian McMahan, Secrets of the Pharaohs, (HarperCollins: 1998), p.92
- ↑ David B. O'Connor, Stephen Quirke, Quir O'Connor, Mysterious lands, (UCL Press: 2003), p.64
வெளி யிணைப்புகள்
தொகு- அரசு இணையதளம்: புன்ட்லாந்து அரசு பரணிடப்பட்டது 2017-04-01 at the வந்தவழி இயந்திரம்
- புன்ட்லாந்து வரைபடம் பரணிடப்பட்டது 2008-04-09 at the வந்தவழி இயந்திரம் (4.3MB PDF கோப்பு)
- புன்ட்லாந்து: ஐநா மேற்பார்வை
செய்திகள்
தொகு- பிபிசி: இசுலாமியர் முக்கிய சோமாலி நகரை கைப்பற்றினர்நவம்பர் 12 2006
- கரோவ் ஆன்லைன்.கொம்: சற்றுமுன் செய்திகள்!
- பிபிசி: "சோமாலி போராட்டக்காரர்கள் புன்ட்லாந்து போரில்" மே 7 2002
அரசியல்
தொகு- "Position Paper of Harti, Geri, Abdi Koobe, and Isse DAROOD of Puntland State of Somalia, and Jubaland" at Allpuntland.com பரணிடப்பட்டது 2006-03-03 at the வந்தவழி இயந்திரம்
- African Elections Database: "Elections in Puntland"