மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தனி நாடுகளிலும் சில ஆட்சிப்பகுதிகளிலும் 2005 ஆண்டிற்கான மக்கள் தொகைப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 192 உறுப்பினர் நாடுகள் மற்றும் சீனக் குடியரசு, தைவான், வத்திக்கான் நகரம் ஆகியவை மட்டுமே எண்வரிசை இட்டுக் காட்டப்பட்டுள்ளன. பிற ஆட்சிப்பகுதிகள் எண்வரிசைப் படுத்தாமல் ஒப்பீட்டுக்காக தரப்பட்டுள்ளன.
மதிப்பீடு | நாடு | சனத்தொகை[1] |
---|---|---|
— | உலகம் | 6,446,131,400 |
1 | மக்கள் சீனக் குடியரசு | 1,306,313,812[3] |
2 | இந்தியா | 1,080,264,388 |
— | ஐரோப்பிய ஒன்றியம் | 457,030,418 |
3 | ஐக்கிய அமெரிக்கா | 297,200,000[4] |
4 | இந்தோனேசியா | 241,973,879 |
5 | பிரேசில் | 186,112,794[5][6] |
6 | பாகிஸ்தான் | 162,419,946 |
7 | பங்களாதேஷ் | 144,319,628 |
8 | ரஷ்யா | 143,420,309 |
9 | நைஜீரியா | 128,771,988[5] |
10 | ஜப்பான் | 127,417,244 |
11 | மெக்ஸிகோ | 106,202,903 |
12 | பிலிப்பைன்ஸ் | 87,857,473 |
13 | வியட்நாம் | 83,535,576 |
14 | ஜெர்மனி | 82,468,000[7] |
15 | எகிப்து | 77,505,756 |
16 | எத்தியோப்பியா | 73,053,286[5] |
17 | துருக்கி | 69,660,559 |
18 | ஈரான் | 68,017,860 |
19 | தாய்லாந்து | 65,444,371[5] |
20 | பிரான்ஸ் | 60,656,178[8] |
21 | ஐக்கிய இராச்சியம் | 60,441,457 |
22 | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 60,085,804[5] |
23 | இத்தாலி | 58,103,033 |
24 | தென் கொரியா | 48,422,644 |
25 | உக்ரைன் | 47,425,336 |
26 | தென் ஆப்பிரிக்கா | 44,344,136[5] |
27 | ஸ்பெயின் | 43,209,511[9] |
28 | கொலம்பியா | 42,954,279 |
29 | மியான்மர் | 42,909,464[5] |
30 | சூடான் | 40,187,486 |
31 | அர்ஜென்டினா | 39,537,943 |
32 | போலந்து | 38,635,144 |
33 | தான்சானியா | 36,766,356[5] |
34 | கென்யா | 33,829,590[5] |
35 | கனடா | 33,133,041 |
36 | மொராக்கோ | 32,725,847 |
37 | அல்ஜீரியா | 32,531,853 |
38 | ஆப்கானிஸ்தான் | 29,928,987 |
39 | பெரு | 27,925,628 |
40 | நேபாளம் | 27,676,547 |
41 | உகாண்டா | 27,269,482[5] |
42 | உஸ்பெகிஸ்தான் | 26,851,195 |
43 | சவூதி அரேபியா | 26,417,599[10] |
44 | மலேசியா | 26,207,102[11] |
45 | ஈராக் | 26,074,906 |
46 | வெனிசுலா | 25,375,281 |
47 | வட கொரியா | 22,912,177 |
48 | சீனக்குடியரசு(தைவான்) | 22,894,384[12] |
49 | ரொமானியா | 22,329,977 |
50 | கானா | 21,029,853[5] |
51 | ஏமன் | 20,727,063 |
52 | ஆஸ்திரேலியா | 20,229,800 |
53 | இலங்கை | 20,064,776[13] |
54 | மொசாம்பிக் | 19,406,703[5][14] |
55 | சிரியா | 18,448,752[15] |
56 | மடகாஸ்கர் | 18,040,341 |
57 | கோட் டிவார் | 17,298,040[5] |
58 | நெதர்லாந்து | 16,407,491 |
59 | கேமரூன் | 16,380,005[5] |
60 | சிலி | 16,267,278[16] |
61 | கசக்ஸ்தான் | 15,185,844 |
62 | கௌத்தமாலா | 14,655,189 |
63 | புர்கினா ஃபாசோ | 13,925,313[5] |
64 | கம்போடியா | 13,607,069[5] |
65 | ஈக்வெடார் | 13,363,593 |
66 | ஜிம்பாப்வே | 12,746,990[5] |
67 | மாலி | 12,291,529 |
68 | மலாவி | 12,158,924[5] |
69 | நைஜர் | 11,665,937 |
70 | கியூபா | 11,346,670 |
71 | ஜாம்பியா | 11,261,795[5] |
72 | அங்கோலா | 11,190,786 |
73 | செனகல் | 11,126,832 |
74 | சேர்பியா மற்றும் மொண்டெனேகுரோ | 10,829,175 |
75 | கிரேக்கம் | 10,668,354 |
76 | போர்த்துக்கல் | 10,566,212 |
77 | பெல்ஜியம் | 10,364,388 |
78 | பெலாரஸ் | 10,300,483 |
79 | செக் குடியரசு | 10,241,138 |
80 | ஹங்கேரி | 10,084,000[2] |
81 | துனிசியா | 10,074,951 |
82 | சாட் | 9,826,419 |
83 | கினி | 9,467,866 |
84 | ஸ்வீடன் | 9,001,774 |
85 | டொமினிகன் குடியரசு | 8,950,034 |
86 | பொலிவியா | 8,857,870 |
87 | சோமாலியா | 8,591,629[17] |
88 | ருவாண்டா | 8,440,820[5] |
89 | ஆஸ்திரியா | 8,184,691 |
90 | ஹைட்டி | 8,121,622[5] |
91 | ஆசர்பைசான் | 7,911,974 |
92 | ஸ்விட்சர்லாந்து | 7,489,370 |
93 | பெனின் | 7,460,025[5] |
94 | பல்கேரியா | 7,450,349 |
95 | தஜிகிஸ்தான் | 7,163,506 |
96 | ஹொண்டுராஸ் | 6,975,204[5] |
97 | இசுரேல் | 6,955,000[18] |
— | ஹொங்கொங் SAR (PRC) | 6,898,686 |
98 | எல் சால்வடோர் | 6,704,932 |
99 | புருண்டி | 6,370,609[5] |
100 | பராகுவே | 6,347,884 |
101 | லாவோஸ் | 6,217,141 |
102 | சியெரா லியொன் | 6,017,643 |
103 | லிபியா | 5,765,563[19] |
104 | ஜோர்டான் | 5,759,732 |
105 | டோகோ | 5,681,519[5] |
106 | பப்புவா நியூகினியா | 5,545,268 |
107 | நிக்கரகுவா | 5,465,100 |
108 | டென்மார்க் | 5,432,335 |
109 | ஸ்லோவேக்கியா | 5,431,363 |
110 | பின்லாந்து | 5,223,442 |
111 | - | 5,146,281 |
112 | துர்க்மெனிஸ்தான் | 4,952,081 |
113 | ஜோர்ஜியா | 4,677,401 |
114 | நார்வே | 4,593,041 |
115 | எரித்திரியா | 4,561,599 |
116 | குரோசியா | 4,495,904 |
117 | மோல்டோவா | 4,455,421 |
118 | சிங்கப்பூர் | 4,425,720 |
119 | அயர்லாந்துக் குடியரசு | 4,130,700[29] |
120 | நியூஸிலாந்து | 4,098,200[20] |
121 | பொசுனியா எர்செகோவினா | 4,025,476 |
122 | கோஸ்ட்டா ரிக்கா | 4,016,173 |
— | புவேர்ட்டோ ரிக்கோ (அமெரிக்க ஐக்கிய நாடு) | 3,916,632 |
123 | லெபனான் | 3,826,018 |
124 | மத்திய ஆப்பிரிக்க குடியரசு | 3,799,897[5] |
125 | லித்துவேனியா | 3,596,617 |
126 | அல்பேனியா | 3,563,112 |
127 | லைபீரியா | 3,482,211 |
128 | உருகுவே | 3,415,920 |
129 | மௌரித்தானியா | 3,086,859 |
130 | பனாமா | 3,039,150 |
131 | காங்கோ குடியரசு | 3,039,126[5] |
132 | ஓமன் | 3,001,583[21] |
133 | ஆர்மீனியா | 2,982,904 |
134 | மங்கோலியா | 2,791,272 |
135 | ஜமைக்கா | 2,731,832 |
136 | ஐக்கிய அரபு அமீரகம் | 2,563,212[22] |
— | மேற்குக் கரை | 2,385,615[23] |
137 | குவைத் | 2,335,648[24] |
138 | லாட்வியா | 2,290,237 |
139 | பூடான் | 2,232,291[25] |
140 | வடக்கு மக்கெதோனியா | 2,045,262 |
141 | நமீபியா | 2,030,692[5] |
142 | ஸ்லோவேனியா | 2,011,070 |
143 | லெசோத்தோ | 1,867,035[5] |
144 | போட்ஸ்வானா | 1,640,115[5] |
145 | காம்பியா | 1,593,256 |
146 | கினி-பிசாவு | 1,416,027 |
147 | காபொன் | 1,389,201[5] |
— | காசாப் பகுதி (Gaza Strip) | 1,376,289 |
148 | எஸ்தோனியா | 1,332,893 |
149 | மொரீசியஸ் | 1,230,602 |
150 | சுவாசிலாந்து | 1,173,900[5] |
151 | ட்ரினிடாட்டும் டொபாகோவும் | 1,088,644 |
152 | கிழக்கு திமோர் | 1,040,880[26] |
153 | பிஜி | 893,354 |
154 | கட்டார் | 863,051 |
155 | சைப்ரஸ் | 780,133 |
— | ரீயூனியன் | 776,948 |
156 | கயானா | 765,283[5] |
157 | பஹ்ரைன் | 688,345[27] |
158 | கொமொரோஸ் | 671,247 |
159 | சாலமன் தீவுகள் | 538,032 |
160 | ஈக்வடோரியல் கினி | 535,881 |
161 | ஜிபூட்டி | 476,703 |
162 | லக்சம்பர்க் | 468,571 |
— | மக்காவு சிறப்பு நிர்வாக பகுதி (SAR) (சீன மக்கள் குடியரசு) | 449,198 |
— | குவாதலூப்பே | 448,713 |
163 | சுரிநாம் | 438,144 |
— | மார்டீனிக் (Martinique) | 432,900 |
164 | கேப் வேர்டே | 418,224 |
165 | மால்ட்டா | 398,534 |
166 | புரூணை | 372,361 |
167 | மாலத்தீவுகள் | 349,106 |
168 | பஹாமாஸ் | 301,790[5] |
169 | ஐஸ்லாந்து | 296,737 |
170 | பெலிசே | 279,457 |
171 | பார்படோஸ் | 279,254 |
172 | மேற்கு சகாரா | 273,008 |
— | பிரெஞ்சு பொலினீசியா | 270,485 |
— | நெதர்லாந்து அண்டிலிசு | 219,958 |
— | நியூ கலிடோனியா | 216,494 |
173 | வனுவாட்டு | 205,754 |
— | பிரெஞ்சு கினி | 195,506 |
— | மயோட்டே | 193,633 |
174 | சாவோ தோமே பிரின்சிபே | 187,410 |
175 | சமோவா | 177,287 |
— | குவாம் | 168,564 |
176 | சென் லூசியா | 166,312 |
177 | செயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும் | 117,534 |
178 | தொங்கா | 112,422 |
— | அமெரிக்க கன்னித் தீவுகள் | 108,708 |
179 | மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் | 108,105 |
180 | கிரிபாட்டி | 103,092 |
— | ஜெர்சி | 90,812 |
181 | கிரெனடா | 89,502 |
182 | சிஷெல்ஸ் | 81,188 |
— | வட மரியானா தீவுகள் | 80,362 |
— | மாண் தீவு | 75,049 |
— | அரூபா | 71,566 |
183 | அன்டோரா | 70,549 |
184 | டொமினிக்கா | 69,029 |
185 | அன்டிகுவாவும் பர்புடாவும் | 68,722 |
— | பெர்முடா | 65,365 |
— | குயெர்ன்சி | 65,228 |
186 | மார்சல் தீவுகள் | 59,071 |
— | அமெரிக்க சமோவா | 57,881 |
— | கிரீன்லாந்து | 56,375 |
— | பரோயே தீவுகள் | 46,962 |
— | கேமன் தீவுகள் | 44,270 |
187 | சென். கிட்ஸும் நெவிஸும் | 38,958 |
188 | லீச்டென்ஸ்டெய்ன் | 33,717 |
189 | மொனாகோ | 32,409 |
190 | சான் மரீனோ | 28,880 |
— | ஜிப்ரால்டர் | 27,884 |
— | பிரித்தானிய கன்னித் தீவுகள் (British Virgin Islands) | 22,643 |
— | குக் தீவுகள் | 21,388 |
— | துர்கசும் கைகோசும் | 20,556 |
191 | பலாவு | 20,303 |
— | வலிசும் புட்டூனாவும் | 16,025 |
— | அங்கியுலா | 13,254 |
192 | நௌரு | 13,048 |
193 | துவாலு | 11,636 |
— | மொன்செராட் | 9,341[28] |
— | செயிண்ட். எலனா | 7,460 |
— | செயின்ட் பியெர் மற்றும் மிக்கேலான் | 7,012 |
— | போக்லாந்து தீவுகள் | 2,967 |
— | சுவால்பாத் | 2,701 |
— | நியுவே | 2,166 |
— | நோபோக் தீவு | 1,828 |
— | டோக்கெலாவ் | 1,405 |
194 | வத்திக்கான் நகரம் | 921 |
— | கொக்கோஸ் (கீலிங்) தீவுகள் | 628 |
— | கிறிஸ்மஸ் தீவுகள் | 361 |
— | பிட்கெய்ன் தீவுகள் | 46 |
குறிப்புகள்
தொகு- 1. ^ கீழே குறிப்பிட்டவை தவிற அனைத்து கணிப்புக்களும் அமெரிக்க மத்திய உளவுத்துறையின் உலக ஆதார புத்தகத்தின் 2005 ஜூலை மாத பதிப்பை தழுவியது.
- 2. ^ 2005 ஜூலை மாத இறுதியில் ஹங்கேரியின் மத்திய எண்ணிக்கை அலுவலகத்தில் கிடைத்த தகவல் [1] பரணிடப்பட்டது 2005-10-15 at the வந்தவழி இயந்திரம்
- 3. ^ ஹாங்காங் (Hong Kong), மக்காவு (Macau) மற்றும் சீனக்குடியரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகள், தாய்வான், பெஸ்கோடெரஸ், க்யூமோய் மற்றும் மட்ஸு உள்ளடக்கவில்லை.
- 4. ^ செப்டெம்பர் 18, 2005ல் அமெரிக்க மக்கள் கணக்கெடுப்பு அலுவலகத்தின் மதிப்பீடு. [2]
- 5. ^ Estimates for this country take into account the effects of excess mortality due to AIDS; this can result in lower life expectancy, higher infant mortality and death rates, lower population growth rates, and changes in the distribution of population by age and sex than would otherwise be expected
- 6. ^ Brazil took a count in August 2000, which reported a population of 169,799,170; that figure was about 3.3% lower than projections by the US Census Bureau, and is close to the implied underenumeration of 4.6% for the 1991 census
- 7. ^ Estimate for first quarter of 2005 by the Federal Statistical Office of Germany [3] பரணிடப்பட்டது 2005-09-24 at the வந்தவழி இயந்திரம்
- 8. ^ Only includes the geographical area of Metropolitan France
- 9. ^ Estimate for சூலை 1 2005 by Spain's National Statistics Institute [4] பரணிடப்பட்டது 2005-11-30 at the வந்தவழி இயந்திரம்
- 10. ^ Includes 5,576,076 non-nationals
- 11. ^ Estimate by Department of Statistics Malaysia [5], metholodgy used explained here [6] பரணிடப்பட்டது 2006-01-10 at the வந்தவழி இயந்திரம்; CIA World Factbook estimate July 2005: 23,953,136
- 12. ^ Includes சீனக் குடியரசு, Pescadores, Quemoy and Matsu, which are claimed by the சீனா
- 13. ^ Since the outbreak of hostilities between the government and armed Tamil separatists in the mid-1980s, several hundred thousand Tamil civilians have fled the island; as of yearend 2000, approximately 65,000 were housed in 131 refugee camps in south India, another 40,000 lived outside the Indian camps, and more than 200,000 Tamils have sought refuge in the West
- 14. ^ The 1997 Mozambican census reported a population of 16,099,246
- 15. ^ In addition, about 40,000 people live in the Israeli-occupied Golan Heights - 20,000 Arabs (18,000 Druze and 2,000 Alawites) and about 20,000 Israeli settlers
- 16. ^ Estimate for சூன் 30 2005 by Chile's Instituto Nacional de Estadísticas [7]
- 17. ^ This estimate was derived from an official census taken in 1975 by the Somali Government; population counting in Somalia is complicated by the large number of nomads and by refugee movements in response to famine and clan warfare
- 18. ^ Estimate for அக்டோபர் 1, 2005 by the Israeli Bureau of Statistics. Includes about 187,000 Israeli settlers in the West Bank, about 20,000 in the Israeli-occupied Golan Heights, and fewer than 177,000 in East Jerusalem. Does not include 188,000 foreign workers.
- 19. ^ Includes 166,510 non-nationals
- 20. ^ Estimated resident population for சூன் 30 2005 by Statistics New Zealand [8] பரணிடப்பட்டது 2005-12-12 at the வந்தவழி இயந்திரம். Excludes the Cook Islands, Niue, Tokelau and the Ross Dependency.
- 21. ^ Includes 577,293 non-nationals
- 22. ^ Includes an estimated 1,606,079 non-nationals; the 17 December 1995 census presents a total population figure of 2,377,453, and there are estimates of 3.44 million for 2002
- 23. ^ In addition, there are about 187,000 Israeli settlers in the West Bank and fewer than 177,000 in East Jerusalem; estimate for சூலை 2004 by the ஐக்கிய அமெரிக்கா நடுவண் ஒற்று முகமை's த வேர்ல்டு ஃபக்ட்புக் [9] பரணிடப்பட்டது 2004-12-14 at the வந்தவழி இயந்திரம்
- 24. ^ Includes 1,291,354 non-nationals
- 25. ^ Other estimates range as low as 810,000
- 26. ^ Other estimates range as low as 800,000
- 27. ^ Includes 235,108 non-nationals
- 28. ^ An estimated 8,000 refugees left the island following the resumption of volcanic activity in July 1995; some have returned
- 29. ^ Estimated resident population at ஏப்ரல் 2005 published செப்டம்பர் 14 2005 by Central Statistics Office (Ireland) [10].
இவற்றையும் பார்க்கவும்
தொகு- உலக நாடுகளின் பட்டியல்
- பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- பன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல்
- கண்டங்கள் வாரியாக நாடுகளின் பட்டியல்