அசர்பைஜான்

கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு நாடு

அசர்பைஜான் அல்லது ஆசர்பைசான் [ɑ:zɚbai'ʤɑ:n] (அசர்பைஜான் மொழி: Azərbaycan), முறைப்படி ஆசர்பைசான் குடியரசு (Republic of Azerbaijan (Azerbaijani: Azərbaycan Respublikası)) என அழைக்கப்படுகின்றது. இந்நாடு ரஷ்யாவுக்கு தெற்கே, துருக்கி நாட்டுக்குக் கிழக்கே, காஸ்ப்பியக் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கீழை (கிழக்கு) ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே, தென் காக்கசு மலைப்பகுதியில் அமைந்துள்ள, சுமார் 9 மில்லியன் மக்கள் தொகை மிக்க நாடு ஆகும். அசர்பைஜானின் வருமானம் எண்ணெய் மூலம் இயற்கை வாயுக்கள் மூலமும் வேளாண் பொருட்கள் மூலமாகவும் கிடைக்கிறது.

ஆசர்பைசான் குடியரசு
ஆசர்பைசான் ரெப்பளிக்காசி
Azərbaycan Respublikası
கொடி சின்னம்
குறிக்கோள்: Bir kərə yüksələn bayraq, bir daha enməz!
கொடியேற்றினால் எப்பொழுதும் சாயாது!
நாட்டுப்பண்: Azərbaycan Respublikasının Dövlət Himni
(ஆசர்பைசான் அணிநடை)

(ஆங்கிலம்:March of Azerbaijan)

தலைநகரம்பாகு
40°22′N 49°53′E / 40.367°N 49.883°E / 40.367; 49.883
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) அசர்பைஜான்
மக்கள் ஆசர்பைசானியர், ஆசர்பைசானிய
அரசாங்கம் குடியரசு
 •  குடியரசுத் தலைவர் இல்ஃகாம் அலியேவ்
(Ilham Aliyev)
 •  தலைமை அமைச்சர் ஆர்தர் ராசிசாடேbr> (Rasizade)
விடுதலை சோவியத் ஒன்றியத்திடம் இருந்து
 •  பொது அறிவிப்பு ஆகஸ்ட் 30 1991 
 •  நிறைவுற்றது டிசம்பர் 25 1991 
பரப்பு
 •  மொத்தம் 86,600 கிமீ2 (114ஆவது)
33,436 சதுர மைல்
 •  நீர் (%) 1,6%
மக்கள் தொகை
 •  ஜூன் 2011 கணக்கெடுப்பு 9,165,000[1] (89 ஆவது)
மொ.உ.உ (கொஆச) 2011 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $94.318 billion[2] (86 ஆவது)
 •  தலைவிகிதம் $10,340[2] (97 ஆவது)
ஜினி (2001)36.5
மத்திமம் · 54 ஆவது
மமேசு (2004)Green Arrow Up Darker.svg 0.736
Error: Invalid HDI value · 99th
நாணயம் மனாட் (AZN)
நேர வலயம் (ஒ.அ.நே+4)
 •  கோடை (ப.சே)  (ஒ.அ.நே+5)
அழைப்புக்குறி 994
இணையக் குறி .az

மேற்கோள்கள்Edit

  1. The International Population Day, The demographic situation in Azerbaijan, The State Statistical Committee of the Republic of Azerbaijan, 11 July 2011
  2. 2.0 2.1 "Azerbaijan:Report for Selected Countries and Subjects". International Monetary Fund. பார்த்த நாள் ஏப்ரல் 12, 2011.