பகாமாசு
(பஹாமாஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பகமாசு பொதுநலவாயம் அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 2000 மணல் மேடுகளையும் 700 தீவுகளையும் கொண்ட ஒரு நாடாகும். இது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் புளோரிடா மாநிலத்திற்கு கிழக்குத் திசையில் கியுபாவிற்கும் கரிபியாவிற்கு வடக்கிலும் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியான துர்கசும் கைகோசுவிற்கு வடமேற்கிலும் அமைந்துள்ளது.
பாகாமாசு | |
---|---|
குறிக்கோள்: "Forward, Upward, Onward Together" | |
நாட்டுப்பண்: "March On, Bahamaland" | |
தலைநகரம் | நாசோ |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
வட்டார மொழி | பகாமியன் கிரியோல் |
இனக் குழுகள் (2010) | |
சமயம் (2010)[3] |
|
மக்கள் | பாகாமியர் |
அரசாங்கம் | நாடாளுமன்ற சனநாயகம் (அரசியலமைப்பு முடியாட்சி)[4][5] |
• அரசர் | சார்லசு III |
• அளுனர்-நாயகம் | சிந்தியா அ. பிராட் |
• பிரதமர் | பிலிப் டேவிஸ் |
சட்டமன்றம் | பாராளுமன்றம் |
• மேலவை | செனட் |
• கீழவை | சட்டசபை |
விடுதலை ஐ.இ. இடமிருந்து | |
• சுயாட்சி | 1964 |
• முழுவிடுதலை | ஜூலை 10, 1973[6] |
பரப்பு | |
• மொத்தம் | 13,878 km2 (5,358 sq mi) (155வது) |
• நீர் (%) | 28% |
மக்கள் தொகை | |
• 2022 மதிப்பிடு | 400,516 (177வது) |
• 2018 கணக்கெடுப்பு | 385,637 |
• அடர்த்தி | 25.21/km2 (65.3/sq mi) (181வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $16.130 பில்லியன்[7] (148வது) |
• தலைவிகிதம் | $40,274[7] (40வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $12.803 பில்லியன்[7] (130வது) |
• தலைவிகிதம் | $32,077[7] (26வது) |
மமேசு (2019) | 0.814[8] அதியுயர் · 58வது |
நாணயம் | பாகாமிய டாலர் (BSD) அமெரிக்க டாலர் (USD) |
நேர வலயம் | ஒ.அ.நே−5 (EST) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே−4 (EDT) |
வாகனம் செலுத்தல் | இடது பக்கம் |
அழைப்புக்குறி | +1 242 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | BS |
இணையக் குறி | .bs |
மேற்கோள்கள்
தொகு- ↑ Bahamas, The பரணிடப்பட்டது 26 சனவரி 2021 at the வந்தவழி இயந்திரம். CIA World Factbook.
- ↑ Bahamas Department of Statistics பரணிடப்பட்டது 9 திசம்பர் 2015 at the வந்தவழி இயந்திரம், PDF document retrieved 20 April 2014.
- ↑ "Religions in Bahamas – PEW-GRF". www.globalreligiousfutures.org. Archived from the original on 16 October 2018. பார்க்கப்பட்ட நாள் 8 April 2018.
- ↑ "•GENERAL SITUATION AND TRENDS". Pan American Health Organization. Archived from the original on 27 April 2014. பார்க்கப்பட்ட நாள் 1 August 2011.
- ↑ "Mission to Long Island in the Bahamas". Evangelical Association of the Caribbean இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304083539/http://www.caribbeanevangelical.org/newsevents/oldarticles.htm?id=82.
- ↑ "1973: Bahamas' sun sets on British Empire". BBC News. 9 July 1973 இம் மூலத்தில் இருந்து 18 September 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190918050850/http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/july/9/newsid_2498000/2498835.stm.
- ↑ 7.0 7.1 7.2 7.3 "World Economic Outlook Database, April 2019". IMF.org. International Monetary Fund. Archived from the original on 20 December 2019. பார்க்கப்பட்ட நாள் 25 April 2019.
- ↑ Human Development Report 2020 The Next Frontier: Human Development and the Anthropocene (PDF). United Nations Development Programme. 15 December 2020. pp. 343–346. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-1-126442-5. Archived (PDF) from the original on 15 December 2020. பார்க்கப்பட்ட நாள் 16 December 2020.
- ↑ "Bahamas". Ethnologue. Archived from the original on 1 June 2018. பார்க்கப்பட்ட நாள் 7 February 2017.