காஸ்பேக்ஸி

காஸ்பேக்ஸி ஒரு கணினி பாதுகாப்பு நிறுவனம் ஆகும். காஸ்பேக்ஸியினால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் ஆண்டிவைரஸ் (கணினி வைரஸ் எதிர்ப்பு) நிரல்கள், ஒற்றுமென்பொருட்களுக்கெதிரான ஆண்டிஸ்பைவேர், ஆண்டிஸ்பாம் போன்ற மென்பொருட்களை உருவாக்கிவருகின்றது. ஆகஸ்ட் 2003 முதல் Virus Bulletin Board இன் 100% மிக ஆபத்தான கணினி வைரஸ் மென்பொருட்களைக் கண்டறியும் சோதனையில் வெற்றிகரமாக வென்றுள்ளது.

காஸ்பேஸ்கி லேப்
வகைPrivate
நிறுவுகை1997[1]
நிறுவனர்(கள்)இயூஜினி காஸ்பேஸ்கி (Eugene Kaspersky)
தலைமையகம்மாஸ்கோ, உருசியா
சேவை வழங்கும் பகுதிகணினிப் பாதுகாப்பு
முக்கிய நபர்கள்இயூஜினி காஸ்பேஸ்கி (Eugene Kaspersky)
நட்ராலிய காஸ்பேஸ்கி
விட்டலி பெரோட்நைக் (Vitaly Bezrodnykh)
தொழில்துறைகணினி மென்பொருள்
உற்பத்திகள்பாதுகாப்பு
வருமானம்US$85.3 மில்லியன் 76% (2006)[2]
நிகர வருமானம்US$67.3 மில்லியன் 69% (2006)[2]
பணியாளர்600 (ஆகஸ்ட் 2007)
இணையத்தளம்Kaspersky.com

இந்த அமைப்பானது 1997 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகமானது ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ளது. இது பிராந்திய அலுவலங்களை ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, போலாண்ட், ரோமானியா, ஜப்பான், சீனா, கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

இந்த நிறுவனமே அமெரிக்கா ஆண்லைன் நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட இலவச ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் பின்னர் இடைநிறுத்தப்பட்டது.

இவற்றையும் பார்க்கதொகு

அவிரா

வெளியிணைப்புக்கள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kaspersky Lab
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

உசாத்துணைகள்தொகு

  1. About Us
  2. 2.0 2.1 "http://www.cnews.ru/news/line/index.shtml?2007/07/23/259875". CNews. பார்த்த நாள் 2007-07-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஸ்பேக்ஸி&oldid=2916015" இருந்து மீள்விக்கப்பட்டது