யான்டெக்ஸ்

யாண்டெக்ஸ் (Tandex, (உருசியம்: Яндекс) என்பது உருசிய நாட்டின் இணைய உலாவியாகும்.[3] இது உலக உலாவி சேவையில் 4 ஆம் இடத்தில் உள்ளது.[4] உக்ரைன், கசக்ஸ்தான், பெலருஸ் போன்ற நாடுகளிலும் யான்டெக்ஸ் உலாவியின் பயன்பாடு அதிகம் காணப்படுகிறது.[5]

யாண்டெக்ஸ்
Яндекс
வகைபொது
நிறுவுகை1997: காம்ப்டெக்கால் யான்டெக்ஸ் தேடல் துவங்கப்பட்டது
2000: யான்டெக்ஸ் நிறுவனம் நிறுவப்பட்டது
நிறுவனர்(கள்)ஆர்காடி வொலோஸ்
ஈல்யா செகாலோவிச்
தலைமையகம்16 லெவ் தோல்சிடாய் வீதி, மாஸ்கோ, 119021, ரஷ்யா
சேவை வழங்கும் பகுதிரஷ்யா, உக்ரைன் , பெலருஸ் மற்றும் துருக்கி
முதன்மை நபர்கள்ஆர்காடி வொலோஸ்- தலைமை நிர்வாக
ஈல்யா செகாலோவி- தலைமை தொழில்நுட்ப அலுவலர்
தொழில்துறைஇணையம்
உற்பத்திகள்யான்டெக்ஸ் தேடல்
யான்டெக்ஸ்.டேரக்ட்
வருமானம் 20.03 பில்லியன் ரூபில். (2011)[1]
இயக்க வருமானம் 07.03 பில்லியன் ரூபில்கள். (2011)[1]
நிகர வருமானம் 05.77 பில்லியன் ரூபில்கள். (2011)[1]
மொத்தச் சொத்துகள் 34.07 பில்லியன் ரூபில்கள். (2011)[1]
மொத்த பங்குத்தொகை 28.95 பில்லியன் ரூபில்கள். (2011)[1]
பணியாளர்4,298[2] (June 2013)
இணையத்தளம்www.yandex.ru (உருசிய வடிவம்) www.yandex.com (ஆங்கில வடிவம்) www.yandex.com.tr (துருக்கிய வடிவம்)

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "2010 Form 10-K, Yandex". Google.
  2. "Вакансии". Яндекс. Archived from the original on 2016-03-15. பார்க்கப்பட்ட நாள் சூன் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help). Quote: "Нас уже больше 4,298 человек"
  3. "статистика сайта "Сайты Рунета"". Liveinternet.ru. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2012.
  4. Clayton, Nick (11 February 2013). "Yandex Overtakes Bing as World's Fourth Search Engine". Wall Street Journal. http://blogs.wsj.com/tech-europe/2013/02/11/yandex-overtakes-bing-as-worlds-fourth-search-engine/. பார்த்த நாள்: 2013-02-21. 
  5. Khan, Sardar Mohkim (4 மே 2011). "Russian Search Engine Yandex Shared Information With FSB". articstartup.com. Archived from the original on 2013-11-03. பார்க்கப்பட்ட நாள் 2013-03-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யான்டெக்ஸ்&oldid=3602551" இலிருந்து மீள்விக்கப்பட்டது