அகசுதா
அகசுதா | |
---|---|
அகசுதா பார்மோசா, இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கிரைசோமெலிடே
|
பேரினம்: | அகசுதா கோப் , 1840
|
சிற்றினம் | |
அகசுதா (Agasta) என்பது தெற்கு சீனா மற்றும் இந்தோ மலாய் பிராந்தியத்தில் பரவியுள்ள கிரைசோமெலினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள இலை வண்டுகளின் ஒரு பேரினமாகும்.[1]
சிற்றினங்கள்
தொகுஇரண்டு சிற்றினங்கள் இந்தப் பேரினத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- அகசுதா அனாமிகா கிமோட்டோ & கிரெசிட், 1981-வியட்நாம்
- அகசுதா பார்மோசா கோப், 1840-சீனா, லாவோஸ், தாய்லாந்து, மியான்மர், இந்தியா, இந்தோனேசியா
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Ge, Siqin; Daccordi, Mauro; Yang, Xingke (2008). "Revision of the Genus Agasta Hope (Coleoptera: Chrysomelidae: Chrysomelinae)". Entomological News 119 (4): 375–388. doi:10.3157/0013-872X-119.4.375. https://www.biodiversitylibrary.org/page/36999941.