அகச்சிகப்பு அலைமாலை

அகச்சிகப்பு அலைமாலை (ஆங்கில மொழி: infrared signature) என்ற சொல் அகச்சிவப்பு உணரிகளுக்கு பொருட்கள் எப்படித் தெரிகின்றன என்று விவரிக்கப் பாதுகாப்பு விஞ்ஞானிகள் மற்றும் இராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது. அகச்சிகப்பு அலைமாலை பல காரணிகளைச் சார்ந்துள்ளது. அவை பொருளின் அளவு மற்றும் அமைப்பு[1], வெப்பநிலை[2], காலற்றிறன் (கதிர் வீச்சுத் திறன்), பொருளின் புறப்பரப்பிலிருந்து வெளிப்படும் கதிரொளி, வானொளி, புவியொளி போன்ற புறமூலங்களின் பிரதிபலிப்பு[3] காட்சிப் பின்புலம்[4] அகச்சிவப்பு உணரியின் அலைக்கற்றை.

சான்றுகள்

தொகு
  1. Mahulikar, S.P., Potnuru, S.K., & Kolhe, P.S.: (2007) "Analytical estimation of solid angle subtended by complex well-resolved surfaces for infrared detection studies", Applied Optics, v. 46(22), pp. 4991-4998.
  2. Mahulikar, S.P., Sane, S.K., Gaitonde, U.N., & Marathe A.G.: (2001) "Numerical studies of infrared signature levels of complete aircraft", Aeronautical Journal, v. 105(1046), pp. 185-192.
  3. Mahulikar, S.P., Potnuru, S.K., & Rao, G.A.: (2009) Study of sunshine, skyshine, and earthshine for aircraft infrared detection, Journal of Optics A: Pure & Applied Optics, v. 11(4), no. 045703.
  4. Rao, G.A., & Mahulikar, S.P.: (2005) "Effect of atmospheric transmission and radiance on aircraft infrared signatures", AIAA Journal of Aircraft, v. 42(4), pp. 1046-1054.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகச்சிகப்பு_அலைமாலை&oldid=2745706" இலிருந்து மீள்விக்கப்பட்டது