அகண்ட சீன சிற்றெலி

அகண்ட சீன சிற்றெலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பெருங்குடும்பம்:
முரோயிடே
குடும்பம்:
துணைக்குடும்பம்:
முரினே
பேரினம்:
யூரோசுகேப்டர்
இனம்:
யூ. கிராண்டிசு
இருசொற் பெயரீடு
யூரோசுகேப்டர் கிராண்டிசு
(மில்லர், 1902)
அகண்ட சீன சிற்றெலியின் பரம்பல்

அகண்ட சீன சிற்றெலி (Greater Chinese mole)(Greater Chinese mole)(யூரோசுகேப்டர் கிராண்டிசு) என்பது டல்பிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டி சிற்றினமாகும். இது சீனாவிலும் மியான்மரிலும் காணப்படுகிறது.[2] இது கடைவாய்ப் பல் அடிப்படையில் வேறுபடுத்தி அறியப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Ruedas, L.; Smith, A.T. (2016). "Euroscaptor grandis". IUCN Red List of Threatened Species 2016: e.T41459A22320623. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T41459A22320623.en. https://www.iucnredlist.org/species/41459/22320623. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. "Explore the Database". www.mammaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
  3. Shin-ichiro Kawada, Nguyen Truong Son, Dang Ngoc Can, A new species of mole of the genus Euroscaptor (Soricomorpha, Talpidae) from northern Vietnam, Journal of Mammalogy, Volume 93, Issue 3, 28 June 2012, Pages 839–850, https://doi.org/10.1644/11-MAMM-A-296.1
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகண்ட_சீன_சிற்றெலி&oldid=3437094" இலிருந்து மீள்விக்கப்பட்டது