அகப்பொருள் புறப்பொருள் ஒப்பீடு

அகப்பொருளில் உள்ள திணைகள் ஏழு, புறப்பொருளில் உள்ள திணைகள் ஏழு எனப் பகுத்துக் காட்டும் தொல்காப்பியம் இரண்டுக்கும் உள்ள தொடர்பை ஒப்புமைப்படுத்தியும் காட்டுகிறது. [1]

புறப்பொருள்கள் அகப்பொருள்களோடு தொடர்புடையவை என்பது தொல்காப்பியர் கருத்து.

புறப்பொருள் அகப்பொருள்
வெட்சி குறிஞ்சி
வஞ்சி முல்லை
உழிஞை மருதம்
தும்பை நெய்தல்
வாகை பாலை
காஞ்சி பெருந்திணை
பாடாண் கைக்கிளை

அடிக்குறிப்பு

தொகு
  1. தொல்காப்பியம் புறத்திணையியல்