அகமது அலி மிர்சா

அகமது அலி மிர்சா (Ahmed Ali Mirza) (9 பெப்ரவரி 1907 – 18 நவம்பர் 1968) ஒரு இந்திய அரசியல்வாதியும் இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தில் 1958 முதல் 1964 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.[1][2][3][4][5] இவர் 1958 ஆம் ஆண்டில் தில்லி மாநகராட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[6]

அகமது அலி மிர்சா
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
17 செப்டம்பர் 1958 – 2 ஏப்ரல் 1964
முன்னையவர்பேகம் சித்திகா கித்வாய்
தொகுதிதில்லி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 பெப்ரவரி1907
இறப்பு18 நவம்பர் 1968
அரசியல் கட்சிசுயேட்சை
துணைவர்(i) ரபீக் ஜஹான் பேகம்(ii) ரஷீத் ஜஹான் பேகம்
பெற்றோர்டாக்டர் முகமது அலி (தந்தை)

மேற்கோள்கள்

தொகு
  1. "Member_Biographical_Book.pdf" (PDF).
  2. Sabha, India Parliament Rajya (1960). Parliamentary Debates: Official Report (in ஆங்கிலம்). Council of States Secretariat.
  3. Bhārata Kā Rājapatra: The Gazette of India (in ஆங்கிலம்). Controller of Publications. 1963.
  4. Sabha, India Parliament Lok (1960). Parliamentary Debates, House of the People: Official Report (in ஆங்கிலம்). Parliament Secretariat.
  5. Baxter, Craig (2016-11-11). The Jana Sangh: A Biography of an Indian Political Party (in ஆங்கிலம்). University of Pennsylvania Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5128-0032-6.
  6. Civic Affairs (in ஆங்கிலம்). P.C. Kapoor at the Citizen Press. 1958.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_அலி_மிர்சா&oldid=3907245" இலிருந்து மீள்விக்கப்பட்டது