அகமது கான் (வலைப்பந்தாட்டம்)

அகமது சேர் கான் (Ahmed Sher Khan) (டிசம்பர் 15, 1914 - செப்டம்பர் 1982) 1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய நாட்டின் வலைப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்ற வீரர் ஆவார். [1][2][3][4]

இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியில் உறுப்பினராக இருந்து தங்கப் பதக்கம் வென்றது.

இவரது மகன் அசுலம் சேர் கான் 1975 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியில் தங்கப் பதக்கம் வென்ற வீரரும் ஆவார்.[5][6]

மேற்கோள்கள் தொகு