அகராதியியல்

'அகராதியியல் என்பது பின்வரும் இரண்டில் ஒன்றாகும்.

  • செயல்முறை அகராதியியல் (Practical lexicography) என்பது அகராதிகள் எழுதுகின்ற கலையாகும்.
  • கோட்பாட்டு அகராதியியல் (Theoretical lexicography) என்பது மொழியொன்றின் சொற் தொகுதிக்குள் அடங்கும் சொற்பொருளியல் தொடர்புகளை ஆராய்ந்து விளக்கும் கற்கைசார் துறையாகும். இது சில சமயம் metalexicography எனவும் அழைக்கப்படுகிறது.

அகராதியியலில் ஈடுபட்டுள்ள ஒருவர் அகராதிக் கலைஞர் ஆவார்.

பொதுவான அகராதிக்கலை பொது அகராதிகளின், அதாவது பொதுவாக வழக்கிலுள்ள மொழி பற்றிய விளக்கத்தைத் தரும் அகராதிகளின், வடிவமைப்பு, தொகுப்பு, பயன்பாடு, மீளாய்வு என்பவற்றில் குறிப்பாக ஈடுபடுகின்றது.

அகராதியியலின் கூறுகள்தொகு

  • சொற்களைத் தெரிவு செய்தல்
  • சொற்களுக்குப் பொருள் கொடுத்தல்
  • பொருளை ஒழுங்குபடுத்தல்
  • சொற்களின் உச்சரிப்புக்களைத் தருதல்

வாசிப்புக்கான பரிந்துரைதொகு

அகராதியியல் தொடர்பான ஆரம்பநிலை நூல்கள்:

  • Landau, Sidney, Dictionaries: The Art and Craft of Lexicography, 2nd ed., 2001
  • Bergenholtz, Henning/Tarp, Sven (eds.): Manual of Specialised Lexicography, 1995
  • Bejoint, Henri, Modern Lexicography: An Introduction, 2000
  • Hartmann, R. R. K., Teaching and Researching Lexicography, 2001
  • Hartmann, R. R. K., Dictionary of Lexicography, 1998
  • Nielsen, Sandro: The Bilingual LSP Dictionary, 1994
  • Ooi, Vincent, Computer Corpus Lexicography, 1998 http://www.fas.nus.edu.sg/ell/Vincent/
  • Jonathon Green, "Chasing the Sun - Dictionary-Makers and the Dictionaries They Made," Pimlico, ISBN 0-7126-6216-2

இவற்றையும் பார்க்கவும்தொகு

வெளியிணைப்புகள்தொகு

நூலின் பெயர்  : அகராதியியல் ஆசிரியர் : பெ . மாதையன் பதிப்பு  : முதற்பதிப்பு 1997 வெளியீடு  : தமிழ்ப் பல்கலைக்கழகம், வெளியீட்டு எண் . 194

இந்நூல் தமிழ் அகராதியியல் கலைச்சொல் உருவாக்க வரலாறு , அகராதி வரலாறு , அகராதி வகைகள் , சொல் வகைகள் , சொற் பொருள் உறவுகள் பற்றி கூறுகின்றது .

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகராதியியல்&oldid=3592307" இருந்து மீள்விக்கப்பட்டது