அகலப்பரப்பு ஒளிப்படவியல்

அகலப்பரப்பு ஒளிப்படவியல் (Panoramic photography) என்பது பிரத்தியோக கருவி அல்லது மென்பொருள் கொண்டு புலப் பார்வை அகலமாக உருவத்தை படம் எடுக்கும் ஒளிப்படவியல் நுட்பம் ஆகும். இது சிலவேளை அகன்ற அளவு ஒளிப்படம் எனவும் அழைக்கப்படும்.[1][2][3]

அகலப்பரப்பு மூலம் படம்பிடிக்கப்பட்ட சிட்னியின் சிட்னி ஒப்பேரா மாளிகை மற்றும் சிட்னி துறைமுகப் பாலம்.

வெளி இணைப்புக்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Chambers's Encyclopaedia. (1973). United Kingdom: International Learning Systems, p747
  2. Grau, Oliver; Custance, Gloria (2003). Virtual art : from illusion to immersion ([Rev. and expanded ed.] ed.). MIT Press. pp. 1633–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-262-07241-0.
  3. Ling, Roger (1991), Roman painting, Cambridge University Press, pp. 110–11, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-30614-0