அகவி
அகவி என்பது ஒரு பி.எச்.பி வலை கட்டமைப்பாகும், இது மாதிரி-காட்சி-கட்டுப்பாட்டக (எம்.வி.சி) வடிவமைப்பு முறையைப் பின்பற்றுகிறது. இது சிறந்த அளவிடலை அனுமதிக்கிறது. [2]
உருவாக்குனர் | அகவித் திட்டம் |
---|---|
அண்மை வெளியீடு | 1.0.8[1] / சூன் 29 2015 |
மொழி | பிஎச்பி |
இயக்கு முறைமை | பன்னியக்குதளம் |
உருவாக்க நிலை | செயலில் |
மென்பொருள் வகைமை | வலைக் கட்டமைப்பு |
உரிமம் | LGPL |
இணையத்தளம் | www |
சான்றுகள்
தொகு- ↑ "Agavi 1.0.8 released!". agavi.org. பார்க்கப்பட்ட நாள் 7 November 2015.
- ↑ "Introduction to MVC Programming with Agavi". IBM. 2009-07-14. பார்க்கப்பட்ட நாள் 4 December 2010.