அகஸ்டீன்-சான் பிரெனெல்

(அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் (Augustin-Jean Fresnel) மே 10, 1788ஜுலை 14, 1827), ஒரு பிரான்சிய இயற்பியலாளர் ஆவார். இவர் அலை ஒளியியல் கோட்பாட்டை நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். ஃபிரெனெல், ஒளியின் நடத்தைகள் பற்றிக் கோட்பாட்டு முறையிலும், சோதனை முறையிலும் ஆய்வு செய்தார்.[1][2][3]

அகஸ்டீன்-ஜீன் ஃபிரெஸ்னெல்
Augustin-Jean Fresnel
அகஸ்டீன்-ஜீன் ஃபிரெஸ்னெல்
பிறப்புமே 10, 1788
புரோக்லி (Eure)
இறப்புஜூலை 14, 1827
தேசியம்பிரான்ஸ்
துறைஇயற்பியலாளர்
அறியப்படுவதுஅலை ஒளியியல்

புரோக்லீ என்னும் இடத்தில் பிறந்த ஃபிரெனெல், ஒரு கட்டிடக்கலைஞரின் மகனாவார். இவருடைய தொடக்ககாலக் கல்வி மிக மந்தமாகவே இருந்தது. எட்டு வயதாக இருக்கும்போதுகூட இவருக்கு வாசிக்கத் தெரியாது.

மேற்கோள்கள் தொகு

  1. J. Wells (2008), Longman Pronunciation Dictionary (3rd ed.), Pearson Longman, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4058-8118-0.
  2. "Fresnel", Collins English Dictionary / Webster's New World College Dictionary.
  3. Darrigol, 2012, pp. 220–223.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகஸ்டீன்-சான்_பிரெனெல்&oldid=3959568" இலிருந்து மீள்விக்கப்பட்டது