அகாசாகா பிசு கோபுரம்
சப்பான் வானளாவிய கட்டிடம்
அகாசாகா பிசு கோபுரம் (GranTokyo) என்பது சப்பான் நாட்டின் தோக்கியோ நகரத்திலுள்ள அகாசாகா என்ற வர்த்தக மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வானளாவிய கட்டிடமாகும். அகாசா 5-நகர மாவட்டத் தோக்கியோ ஒலிபரப்பு நிறுவனத் திட்டம் என்பதால் இந்த வர்த்தக வளாகம் மீவுயரத்திற்கு உயர்ந்தது. தோக்கியோ ஒலிபரப்பு மையம், அகாசாகா இசை அரங்கம், அகாசாகா ஏசிடி திரையரங்கு போன்றவையும் இவ்வானளாவியில் இடம்பெற்றுள்ளன. [1]
அகாசாகா பிசு கோபுரம் Akasaka Biz Tower | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | நிறைவு |
வகை | அலுவலகங்கள்,கடைகள் |
இடம் | அகாசாகா, மினாட்டோ, தோக்கியோ, சப்பான் |
ஆள்கூற்று | 35°40′24″N 139°44′12″E / 35.673329°N 139.736611°E |
கட்டுமான ஆரம்பம் | 2005 |
நிறைவுற்றது | 2008 |
உயரம் | |
கூரை | 179.3 m (588 அடி) |
மேல் தளம் | 39 |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 42 (தரைக்கு மேல் 39 அடுக்குகள், 3 நிலத்தடி அடுக்குகள்) |
தளப்பரப்பு | 187,194 m2 (2,014,940 sq ft) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "TBS会館などを来夏から取り壊し、港区赤坂の再開発" (in Japanese). NikkeiBP.net. 2003-08-03. Archived from the original on 2011-07-19. பார்க்கப்பட்ட நாள் 2009-01-31.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)