அகாந்தோசுட்ரேசியன்
அகாந்தோசுட்ரேசியன் (Acanthostracion) என்பது அத்திலாந்திக்குப் பெருங்கடல் பகுதியில் மட்டும் காணப்படும் கடமாடு மீன் பேரினமாகும்.
அகாந்தோசுட்ரேசியன் | |
---|---|
Acanthostracion polygonius | |
Acanthostracion quadricornis (Juvenile) | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Acanthostracion |
சிற்றினங்கள்
தொகுஇந்தப் பேரினத்தில் தற்போது 4 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:[1]
- அகாந்தோசுட்ரேசியன் கினீன்சிசு (ப்ளீக்கர், 1865)
- அகாந்தோசுட்ரேசியன் நோட்டாகாந்தசு (ப்ளீக்கர், 1863) (தீவு பசு மீன்)
- அகாந்தோசுட்ரேசியன் பாலிகோனியசு போயி, 1876 (தேன்கூடு பசு மீன்)
- அகாந்தோசுட்ரேசியன் குவாட்ரிகார்னிசு ( லின்னேயஸ், 1758 ) (சுருள் பசு மீன்)
மேற்கோள்கள்
தொகு- ↑ Matsuura, K. (2014): Taxonomy and systematics of tetraodontiform fishes: a review focusing primarily on progress in the period from 1980 to 2014. Ichthyological Research, 62 (1): 72-113.