அகில இந்திய சியா தனிநபர்ச் சட்ட வாரியம்

அகில இந்திய சியா தனிநபர்ச் சட்ட வாரியம் (All India Shia Personal Law Board) 2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய சியா இஸ்லாமியர்களின் சட்ட அமைப்பாகும். அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியம் சியா இஸ்லாமியக் கொள்கைகளை வழியுறுத்த தவறியதால் இவ்வாரியம் அமைக்கப்பட்டதாகக் கூறுகிறது.[1]

அகில இந்திய சியா தனிநபர்ச் சட்ட வாரியம்
சுருக்கம்எ.ஐ.எஸ்.பி.எல்.பி.
உருவாக்கம்2005
வகைஅரச சார்பற்ற அமைப்பு
சட்ட நிலைஇயக்கத்திலுள்ளது
ஆட்சி மொழி
உருது, ஆங்கிலம்
வலைத்தளம்http://aisplb.org/

மேற்கோள்கள்

தொகு
  1. "வாரியத்தின் முகவுரை". Archived from the original on 2012-05-06. பார்க்கப்பட்ட நாள் 2012-05-22.