அகெல்பேடு
அகெல்பேடு (AkelPad) என்பது சி நிரலாக்க மொழியில் எழுதப்பட்ட உரைத்தொகுப்பி ஆகும். வின்டோசு வகை இயக்குதளங்களில் பயன்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. நோட்பேடு உரைத்தொகுப்பிக்கு மாற்றாக[2] உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இதில், அதனை விட அதிக வசதிகள் உள்ளன. அகெல்பேடு கட்டற்ற மென்பொருளாகவும், திறந்த மூல மென்பொருளாகவும் திகழ்கிறது. சோர்சுஃபோர்சிலிருந்து இதுவரை 30 இலட்சம் பதிவிறக்கங்கள் ஆகியுள்ளன.[3]
Screenshot of AkelPad running on விண்டோசு எக்சு. பி. | |
வடிவமைப்பு | Alexey Kuznetsov (2003-2006) |
---|---|
உருவாக்குனர் | Aleksander Shengalts (2006-present) |
தொடக்க வெளியீடு | ஆகத்து 12, 2003 |
அண்மை வெளியீடு | 4.9.8 / சூலை 18, 2016[1] |
மொழி | C |
இயக்கு முறைமை | Windows |
கோப்பளவு | 400KB (executable), 1150KB (installer) |
கிடைக்கும் மொழி | English, Russian (internal), 20 others (using language modules) |
மென்பொருள் வகைமை | உரைத்தொகுப்பி |
உரிமம் | BSD licenses |
இணையத்தளம் | http://akelpad.sourceforge.net/en/index.php |
மேற்கோள்கள்
தொகு- ↑ "AkelPad 4.9.8 Released".
- ↑ from "AkelHelp-Eng.htm", which ships with AkelPad
- ↑ "Project Statistics for AkelPad". SourceForge.net: Geeknet, Inc. 2017-09-01. பார்க்கப்பட்ட நாள் 2017-09-01.