உரைத்தொகுப்பி

உரைத்தொகுப்பி (text editor) என்பது ஒரு கணிய நிரலாக்கமாகும். இதில் பல வகைகள் உள்ளன. இவற்றினைக் கொண்டு, கணினியில் உரையாவணங்களைத் திருத்த இயலும். பெரும்பாலும், மைக்ரோசாப்டு நிறுவனம் தன் இயக்குதளங்களில் இயல்பிருப்பாக வழங்கும், நோட்பேடு என்பதை மட்டுமே உரைத்தொகுப்பியாக எண்ணுகின்றனர்.[1][2][3]

ஜிஎடிட் போன்ற உரைக்கோப்புத் தொகுப்பியானது, உபுண்டு இயக்குதளத்தில் இயல்பிருப்பாகத் தரப்படுகிறது
இருவித இடைமுகங்களையும் தன்னகத்தே கொண்ட 'ஈனி' (Geany)- உரைத்தொகுப்பி

இந்த பயன்பாட்டு மென்பொருள், உரை வடிவ இடைமுகமாகவும், வரைகலை பயனர் இடைமுகமாகவும் கணினியில் பயன்படுத்தப்படுகிறது. கணினி ஒன்றின் இயக்குதளம் இயங்கத் தேவையான உரைக்கோப்புகளை, இந்த இருவித இடைமுகங்களையும் பயன்படுத்துகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரைத்தொகுப்பி&oldid=3778652" இலிருந்து மீள்விக்கப்பட்டது